வெங்காயம், தேன்: 24 மணி நேரத்தில் அற்புதத்தைக் காணலாம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

 

வெங்காயம் மற்றும் தேன் கொண்டு இயற்கையாக தயாரிக்கப்படும் சிரப்பை குடிப்பதால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.

தேவையான பொருட்கள்
வெங்காயம்
தேன்
செய்முறை
வெங்காயத்தை சிறியதாக நறுக்கி, ஒவ்வொரு ஸ்லைஸ் வெங்காயத்திலும் ஒரு டீஸ்பூன் அளவு தேனை தெளித்து ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி விஅக்க வேண்டும்.
இதை 24 மணிநேரம் நன்றாக ஊறவைத்து, மறுநாள் ஊறவைத்த இந்த பாத்திரத்தில் சிரப் போன்ற நீர் தங்கியிருக்கும். இதை குடித்து வர வேண்டும்.
சத்துக்கள்
வெங்காயம் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படும் இந்த சிரப்பில் விட்டமின் A, B, B2, B3, B5, C, E மற்றும் J ஆகியவை நிறைந்துள்ளது.
நன்மைகள்
தினமும் குடித்து வந்தால் தூக்கமின்மை பிரச்சனைக்கு நல்ல தீர்வினைக் காணலாம்.
சளி, காய்ச்சல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த சிரப்பை குடித்து வந்தால் விரைவில் குணமாகும்.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை தடுப்பதுடன், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
செரிமான செயல்பாட்டை சீராக்கி, நீரிழிவு மற்றும் இருமல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

இதையும் படிக்கலாமே
வைட்டமின் ஏ சர்க்கரை வள்ளி கிழங்கில் அ...
மூளைக்காய்ச்சல்
அல்சர் பிரச்சினைக்கு
பொடுகை விரட்டும் வெங்காயச்சாறு
பெண்கள் அவசியம் படிக்கவும்
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு (சீமந்தம்) ...
வீட்டுப் பெண்களே! உங்களைதான்! படியுங்க...
உங்கள் தொலைபேசி சூடாகிறதா? காரணம் என்ன...
நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்கள் க...
அம்மாவை இழந்தவர்களுக்காக.. கண்ணீர் பதி...
இப்படியும் ஒரு வேலை..! இதற்கு சம்பளம் ...
தமிழ் நாட்டு இளைஞர்களை கவர்ச்சி மழையில...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •