மெர்சல் டீசரின் பின்னணி?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மெர்சல் டீசர் இவரது பிறந்த தினத்திலா.?    வெளியாகியது திகதி!

விஜய் நடித்துள்ள மெர்சல் பட டீசர் அப்படத்தின் இயக்குநர் அட்லீ பிறந்தநாளில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் நடித்துள்ள மெர்சல் பட டீசர் விரைவில் வெளியாகும் என கடந்த மாதம் 20ஆம் தேதி நடைபெற்ற அப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இயக்குநர் அட்லீ தெரிவித்திருந்தார்.

டீசர் விரைவில் வெளியாகும் என ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஹேமா ருக்மணி அவ்வப்போது ட்விட்டரில் அறிவித்து வந்தார்.

இந்நிலையில், அட்லீ பிறந்த நாளான இம்மாதம் 21ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியானது.

விஜய் மூன்று வேடங்களிலும் சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால், வடிவேலு உள்ளிட்டோர் நடித்த மெர்சல் படம் தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியாக இருக்கிறது

இதில் ஒரு வேடத்தில் விஜய் மேஜிக் மேனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது .

மெர்சலுக்காக நாமும் மரண வெயிடிங் .

இதையும் படிக்கலாமே
maragatha kaadu
இனி நடிக்கவே மாட்டேன் சிம்பு பட இளம் ந...
மீண்டும் சிவாவுடன் இணையும் அஜித்
பிரபல இயக்குனரின் முகத்தில் அறைந்த நயன...
கந்துவட்டி கடனுக்காக பிரபல தமிழ் நடிகை...
தமிழ் ராக்கர்ஸ் இணையத்திற்கு ஆப்பு வைத...
பிரியங்கா சோப்ராவிற்கு இதை மட்டும் செய...
விஜய்62 படத்தின் பெயர் இது தான் ..! இண...
விபச்சார வழக்கில் கைதான 70திற்கு மேற்ப...
பலருடன் படுக்கையை பகிர்ந்து கருக்க****...
இனி என்னை பார்ப்பதற்கு எந்த ரசிகரும் வ...
சோறு போட்ட தமிழகத்தை கூறுபோட நினைக்கும...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •