முட்டை

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  2
  Shares

 

என்ன சத்து?

முட்டையில் கொழுப்பு, புரதம், வைட்டமின்கள், இரும்புச்சத்து ஒமேகா 3 போன்ற சத்துக்கள் உள்ளது. முட்டையின் மஞ்சள் கருவில் கிட்டத்தட்ட 210 மில்லில் கிராம் கொழுப்புச் சத்து உள்ளது, வெள்ளைக்கருவில் 3 கிராம் புரதச் சத்து உள்ளது.

என்ன பலன்கள்?

குழந்தைகள் சரியான‌ வளர்ச்சி இல்லாமல் இருந்தாலோ, எடைக்குறைவாக இருந்தாலோ தொடர்ந்து முட்டையை சாப்பாட்டில் இணை உணவாகக் கொடுத்து வந்தால் வளர்ச்சி காணப்படும். இது நல்ல ஊட்டச் சத்து என்பதால்தான் பள்ளிகளில் சத்துணவாக பரிமாறப்படுகிறது. இத்தகைய சத்தான‌ உணவு நோயைத் தடுப்பது மட்டுமின்றி, நோயை எதிர்த்துப் போராடி மீண்டும் ஆரோக்கியம் பெறவும் உதவுகிறது. முட்டை அத்தகைய போஷாக்கான உணவு. தோல் பிரச்னைகளுக்கு முட்டை நல்லது. மொத்தத்தில் முட்டை சாப்பிட்டால் உடலின் சக்தி அதிகரிக்கும்.

சரும பாதுகாப்புக்கு

அனைத்து வகையான சருமத்திற்கும் முட்டை ஃபேஸ் பேக் சிறந்த பலனைத் தரும். அதிலும், ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி, அதில் சந்தனப் பொடி அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி ஊற வைத்து கழுவினால், சருமம் மென்மையாவதுடன், அழகாகவும், வறட்சியின்றிவும் இருக்கும். வேண்டுமேனில், முட்டையுடன் சிறிது தேன் சேர்த்து கலந்தும் போடலாம்.

யார் சாப்பிடலாம்? எவ்வளவு சாப்பிடலாம்?

அதிக உடல் எடை கொண்டவர்கள் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முட்டைகளின் வெள்ளைக்கருவை சாப்பிடலாம்.

சமச்சீரான உணவை சாப்பிட விரும்புவர்கள் தினமும் ஒரு முட்டையை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஒமேகா 3 மற்றும் ஃபேட்டி ஆசிட் இதிலிருந்து கிடைக்கும்

குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுக்கலாம்…

இதையும் படிக்கலாமே
ஹேர் டை இல்லாம வீட்டிலேயே முடியை எப்பட...
பெண்ணின் உடல் ஒரு புதிர்.அவர்களை புரிந...
அல்சர் பிரச்சினைக்கு
வெங்காயம், தேன்: 24 மணி நேரத்தில் அற்ப...
முலாம்பழ ஜீஸ் பருகுவதால் இத்தனை நன்மைக...
எந்தெந்த இடத்தில் முத்தம் கொடுக்க வேண்...
வாழ்த்துகள் யாஷினி Sub-inspector of Po...
கணவனை சந்தோசப் படுத்துவது எப்படி ? இதோ...
உடலுறவில் ஈடுபடுவதை நிறுத்துவதால் உடலி...
இல்லத்தரசியா நீங்கள்..? உங்களுக்காக மா...
உங்கள் பெயரின் முதலெழுத்தை சொல்லுங்கள்...
சாலினிக்கு அஜித்தின் பிறந்த நாள் பரிசு...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  2
  Shares