Rocking mersal teaser

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அட்லீ விஜய் கூட்டணியில் AR ரஹ்மான் இசையில் விஜய் மூன்று வேடங்களில் நடித்து முடித்திருக்கும் தளபதியின் 61வது படம் மெர்சல்.படம் ஆரம்பித்த நாளில் இருந்தே எதிர்பார்ப்புகள் அதிகரித்தன .

ரசிகர்களை ஏமாற்றாமல் பர்ட்ஸ் லூக் இருந்தது அதைவிட பன்மடங்கு உட்சாகத்தை கொடுத்திருக்கிறது டீசர் .மெர்சல் என்ற பெயரை போலவே சும்மா மெர்சல் ஆக்கிவிட்டிருக்கிறது ரசிகர்களை .

மெர்சல் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகவிருக்கிறது. இப்படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியானது.

தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது. 4 மணி நேரத்தில் விவேகம் லைக்ஸ் சாதனையை முறியடித்து 599K லைக்ஸ் பெற்று உலகின் நம்பர் 1 சாதனை படைத்தது.

7 மணி நேரத்தில் 65 லட்சம் Views பெற்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் விவேகம் 12 மணி நேரத்தில் 50 லட்சம் பெற்றதே சாதனையாக இருந்தது.

இதையும் படிக்கலாமே
Mersal - Aalaporaan Thamizhan Tamil Ly...
Tamil Cute Love Scenes
Sema Songs Sandalee Song with Lyrics
தாறு மாறா பாடல் வரிகள்
இந்தியா பெருங்கடலில் நிலநடுக்கம் வர இர...
ஸ்பெயின் நாட்டில் கரை ஒதுங்கிய ராட்சச ...
பிறந்த 6 நிமிடத்தில் சாதனை செய்த குழந்...
தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ள...
Listen HD Plus Quality Tamil Songs
வெளியாகிய ஒரே இரவில் சர்ச்சையை கிளப்பி...
கருவில் சிசுவின் சேட்டைகளை பார்த்திருக...
உலகச் சந்தையில் சாதனை படைக்கும் தமிழ்க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •