saami 2 vikram

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

சாமி 2வில் பாபி சிம்ஹா கீர்த்தி சுரேஷ் .?

கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்து வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘சாமி’. இந்தப் படத்தில் விக்ரம் நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.

பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனது போல டயலாக்கும் செம ஹிட் ஆகியது .

இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து ‘சாமி 2’ படம் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார் இயக்குநர் ஹரி.

தற்போது அதற்கான வேளைகளில் இறங்கி விட்டார் .சாமி 2 வில் நடிக்கும் நடிக நடிகைகளின் விபரமும் வெளியிட்டுவிட்டார் .

இப்படத்தில்

விக்ரமுடன் த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பாளராகவும், ப்ரியன் ஒளிப்பதிவாளராகவும், மிலன் கலை இயக்குநராகவும், கனல் கண்ணன் சண்டை வடிவமைப்பாளராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

 சாமி 2 திரைபடமும் சூப்பர் ஹிட் ஆக விக்ரம் மற்றும் ஹரிக்கு எமது வாழ்த்துக்கள் .

இதையும் படிக்கலாமே
குறள் "388"
ஆரவ் ஓவியாவிற்கு கொடுத்த மருத்துவ முத்...
உதட்டு முத்தக் காட்சிகளில் உலக நாயகனுக...
மீண்டும் வந்திருக்கும் முதலமைச்சர் ஜெய...
ஒரே ஒரு குறும்படத்தில் ஒட்டுமொத்த சமூக...
நடிகை சினேகாவிற்கு கலா மாஸ்டர் செய்த க...
தலையணை இன்றி உறங்குவதால் இத்தனை நன்மைக...
பிரபல தமிழ் நடிகரின் மகள் திருமணத்திற்...
அரைகுறை ஆடையில் காதலருடன் ஊர் சுற்றும்...
பல நடிகை விகாரத்திற்கு இந்த பிரபல நடிக...
குழந்தை இல்லையென சென்ற பெண்களால் பல கு...
வைத்தியசாலையில் பிரபல நடிகையின் செயல்....

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •