நம்பிக்கை தாங்க வாழ்க்கை.!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஒருவர் திருமணமாகி தன் அழகான மனைவியுடன் கடல் வழியாக திரும்புகிறார்.
கடலில் அலைகள் ஆர்பரிக்கின்றன, இடியும் மின்னலுமாய் இருக்கிறது. படகு ஆடுகிறது. அவரின் மனைவி நடுங்குகிறாள். அமைதியாய் புன்னகையோடு படகை செலுத்தும் கணவனை பார்த்து அவள் கேட்கிறாள்
“உங்களுக்கு பயமாக இல்லையா” என்று.
கணவன் ஒன்றுமே சொல்லாமல், தன் உறையிலிருந்து ஒரு கத்தியை எடுத்து அவள் கழுத்தில் வைக்கிறார்.
அவளோ பயப்படாமல் சிரிக்கிறாள். கணவன் “இந்த கத்தி, பயங்கரமானது, உன்னை வெட்டிவிடும், நீயோ சிரிக்கிறாயே ?” என்று. அதற்கு அவள் சொல்கிறாள்
” கத்தி பயங்கரமானதுதான், ஆனால் அதை வைத்திருப்பவர் என் அன்புக்குரியவர் அதனால் பயமில்லை” என்று.கணவன் புன்முறுவலோடு
“இந்த அலைகளும், இடிகளும், மின்னல்களும், பயங்கரமானவை. ஆனால் அவற்றை தன் வசம் வைத்திருக்கும் இறைவன் , என் அன்புக்குரியவன்,
அதனால் எனக்கு பயமில்லை என்கிறார்.

“எவ்வளவு ‘நம்பிக்கை “

இதையும் படிக்கலாமே
வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்ற...
பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் ந...
மருந்தாகும் எளிய பொருட்கள் !
அசத்தலான குறிப்புக்கள்
மருத்துவப் பயன் நிறைந்த வெற்றிலை
பாலுணர்வை அதிகரிக்க - அஸ்வகந்தா
தீபாவளி சிறப்பு இனிப்புகள் கொங்கு கோ...
வக்கிரமான ஆண்களுக்கு ஆண்மை உணர்ச்சி ஆப...
100 வருடம் கவலையின்றி நலமுடன் வாழ நேரம...
சுவிஸில் மீண்டும் சோகம்: பொலிசாரிடம் இ...
விமானத்துக்கே போட்டியா? சிறப்பு அதிவேக...
எப்போதும் செக்ஸ் பற்றிச் சிந்திக்கும் ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •