அடுத்தடுத்து தன்னுடைய வித்யாசமான படைப்புகளால் ரசிகர்களை கவர் தயாராகும் நடிகர் விஷால் !

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இந்த வருடம் நடிகர் , தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட விஷாலுக்கு வெற்றி வருடம் என்றே சொல்லலாம்… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் என்று அவர் தொட்டதெல்லாம் வெற்றி தான். தற்போது விஷால் தயாரிப்பில் – நடிப்பில் , இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று தமிழகம் , கேரளா என அனைத்து இடத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

துப்பறிவாளன் தெலுங்கு டப்பிங் “ Detective “ வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது. அதே தீபாவளிக்கு விஷால் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான “ வில்லன் “ வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து விஷால் நடிப்பில் – இயக்குநர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் உருவாகிவரும் த்ரில்லர் படமான “ இரும்புதிரை “ வருகிற ஜனவரி 12, 2018 தை பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது.

இந்த வருடம் விஷால் தன்னுடைய வித்யாசமான படைப்புகளால் ரசிகர்களை கவரவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்கலாமே
தெலுங்கிலும் தடம் பதிக்கும் 'குரங்கு ப...
த்ரிஷா இல்லனா நயன்தாரா-2 விரைவில்!!!
INDIAN 2 Fanmade Poster
மெர்சல் திரைப்படம் செய்ய இருந்த இன்னும...
ஹீரோவானார் மொட்டை ராஜேந்திரன்!
மெர்சல் படத்தை திரையிட மறுக்கும் தியேட...
தல 58 .அஜித்தின் அதிரடி முடிவு . சிவாவ...
சிவகுமாரை அவமானப்படுத்திய ஜோதிகா. குடு...
தளபதி 62வில் நடிக்கவுள்ள பிக் பாஸ் ஜூல...
விஜய்62 படத்தின் பெயர் இது தான் ..! இண...
காவல் துறையிடம் அடங்க மறுக்கும் பிரபல ...
20 நாட்கள் மரத்தில் தொங்கிய பிரபல இளம்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •