வல்லாரைக்கீரை

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வல்லாரைக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபகசக்தி அதிகரிப்பதுடன் மூளை நரம்புகள் வலுப்பெறும். இக்கீரை இருமல் தொண்டைக்கட்டை நீக்குவதுடன் பல் ஈறுகளை வலுப்படுத்தும். காச நோய்க்கு சிறந்த மருந்து.

வல்லாரைக்கீரை சின்னவெங்காயம் பூண்டு மற்றும் மிளகு சேர்த்து சட்னியாக்கி தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டால் மூளை சோர்வு நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்கும். இக்கீரையுடன் சம அளவு கீழா நெல்லியை அரைத்து அதன் விழுதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சிறு நீர் எரிச்சல் குறையும். பச்சையாக சாப்பிட்டால் மூளை நரம்புகள் பலம்பெறும்.

வல்லாரை கீரை துளசி மிளகு மற்றும் சீரகம் சம அளவு எடுத்து மைய அரைத்து மிளகு அளவிற்கு உருட்டி அதை நிழலில் காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இருமல் சளி நீர்க்கடுப்பு தோலில் அரிப்பு போன்றவற்றிற்கு இதை மருந்தாக உபயோகப்படுத்தலாம்.

இக்கீரையை நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தைலமாக தலையில் தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம் மற்றும் உடல் எரிச்சல் குறையும். மேலும் வல்லாரைக் கீரையை சம அளவு வெந்தயத்துடன் சேர்த்து சிறிதளவு ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் 10 கிராம் சாப்பிட்டால் உடல் சூடு கண் எரிச்சல் மற்றும் தலைவலி கட்டுப்படும்.

இதையும் படிக்கலாமே
இளநரை நீங்க
கொழுப்பை குறைக்க..!
மூளைக்காய்ச்சல்
தலைமுடி வேகமாக வளர திராட்சை விதைகளை எப...
ஆண்களே உஷார்! ஆண்களைத் தாக்கும் Top 8 ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
தாம்பத்தியத்தில் அதிகமாக ஈடுபடுவது உடல...
அன்று மாம்பழம் விற்றவர் இன்று கோடீஸ்வ...
மாமியார் மடக்குவது எப்படி..! திருமணமா...
ஞாயிற்றுக் கிழமையில் யார் யாருக்கு நல்...
பிரபாகரனின் வயதுடன் வளர்ந்த இலட்சிய உ...
சிவப்பான பெண்களை கண்டு ஆண்கள் மயங்குவத...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •