சமந்தாவின் திருமணம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சமந்தா திருமணத்திற்கு தமிழில் யார்.?*அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா*தெலுங்கு மட்டுமின்றி தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் வலம் வருபவர் சமந்தா.விஜய் சூர்யா போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து சூப்பர் ஹிட் திரைப்படங்கள் கொடுத்தார்  .நம்பர் வன் இடத்தில் இருக்கும் போது பிரபல நடிகர் நாகார்ஜுனின் மகன் நாகசைத்தன்யாவை காதலித்தார்.

தமிழ் தெலுங்கு சினிமாவில் தற்போது பெரிய பேச்சாக இருப்பது சமந்தா, நாக சைத்தன்யா திருமணம் பற்றி தான். *அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா*இவர்களது திருமணம் கோவாவில் அக்டோபர் 6, 7 தினங்களில் இந்து, கிறிஸ்துவ முறைப்படி நடக்க இருப்பது ஏற்கெனவே வெளியான தகவல். மிகவும் சிம்பிளாக நடக்க இருக்கும் திருமணம் என்று கூறப்படும் இந்நிகழ்ச்சிக்கு மொத்தம் 150 விருந்தினர் மட்டும் தான் பங்கு கொள்கிறார்களாம்.

தெலுங்கில் ராம் சரண் அவரது மனைவி, ராணா, வெங்கடேஷ், ராகுல் ரவீந்திரன் அவரது மனைவி போன்ற பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. தமிழில் யார் யார் என்று தெரியவில்லை.

மொத்தமாக இவர்களது திருமணம் செலவு மட்டும் ரூ. 10 கோடி என்று கூறப்படுகிறது.*அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா*

இதையும் படிக்கலாமே
மக்களை ஏமாற்றி திசை மாற்றும் பிக் பாஸ்...
சினேகன் ஹரிஷ் இருவரும் கமல் எதிரிலே கே...
காஞ்சனா 3 படத்தில் தலைவி ஓவியாவின் ரோல...
நான் தாமதமாக சிவாஜி குடும்பத்தில் சேர்...
விபச்சாரத்தில் சிக்கிய தீவன நடிகை - சி...
நடிகை சமந்தா ஹனிமூன் புகைப்படங்களை வெள...
நடிகை அமலாபால் - ஆர்யா காதல் வலையில்?
சே.. இப்படியும் ஒரு கேவலமான தாம்பத்திய...
தல அஜித்தை அவமானப்படுத்திய உலக அழகி?
அவரது நடிப்பை தான் காப்பியடித்து நடித்...
உங்கள் வாழ்க்கை முற்றுமுழுதாக மாற ஒரே ...
ஏழு வருடங்களின் பின் அஜித் கலந்துகொள்ள...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •