மாசமான பொண்ணுங்களின் மோசமான உடம்பை குறைப்பது எப்படி?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இந்தப் பதிவு கலியாணம் கட்டப் போறவங்க, ஆல்ரெடி கலியாணமானவங்க, கட்டிளம் காளைங்க, அதே போல கட்டிளம் கன்னியர்கள் அனைவருக்குமே ஏத்த பதிவுங்க.வாருங்கள் பதிவிற்குள் நுழைவோம். நம்ம தமிழ் கலாச்சாரத்தில ஒரு பழக்கம் இருக்குங்க. வூட்டிற்கு வந்த மருமவள் கண் கலங்க கூடாதுன்னு அப்படியே பொத்திப் பொத்தி ஒரு வேலையும் செய்ய விடாது பூப் போல பாதுகாப்பதுங்க. இதனால மாமியார்,மத்தும் கணவன் துணையோட பூப் போன்ற பெண்ணோட வாழ்க்கை; வருங்காலத்தில புஷ்வானமாகிடுமுங்க. இதனால தினம் தினம் பல பொண்ணுங்க வெளியே சொல்ல முடியாமலும், உள்ளே தமது சோகத்தைப் பூட்டி வைச்சிருக்க முடியாமலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி வெந்து வெந்து சாகிறாங்க. அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

 நம்ம ஆளுங்களைப் பொறுத்தவரை, வீட்டிற்கு வந்திருக்கும் மகாலட்சுமியின் உடம்பு நோகா வண்ணம் வீட்டோட மருமவளா வைச்சுப் பார்ப்பதற்கு அதிகமான பேர் ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாங்க. இதன் ஒரு கட்டமா அதிகமான வீடுகளில் கணவன் வேலைக்குச் சென்று மாடாய் தேய்ந்து ஓடாய் உழைச்சிட்டு வர, மனைவி மட்டும் துணி துவைக்கிறது, வீட்டை சுத்தம் செய்யுறது, அப்புறமா, வூட்டு வேலைகளை கவனிக்கிறது, என வீட்டுப் பணிப் பெண்ணாகவே மாறிடுவாங்க.அதிலையும் பொண்டாட்டி மாசமானல் போதுமுங்க. நம்மாளுங்க வூட்டுக்கு ஒரு வேலைக்காரியை அழைச்சு வந்து அவங்க உடம்பு நோக கூடாதுன்னு பெரிய ஆசனத்தில இருத்திட்டு, வேலைக்காரி மூலமா நல்லா வேலை வாங்குவாங்க.

பொண்டாட்டி கர்ப்பம் தரித்திட்டாங்க என்று அறிஞ்சாலே போதுமுங்க. நம்மாளுங்க அதிகம் பேர் பாரம்பரியப் பண்பாடா தலை முறை தலை முறையாக கட்டிக் காத்திட்டு வருகிற ஒரு பண்பாட்டை கடைப்பிடிப்பாங்க. அது என்னான்னு கேட்கிறீங்களா? பொண்டாட்டி ஒரு வேலையும் செஞ்சுக்க கூடாது. அப்புறமா பொண்டாட்டி மாசமா இருக்கிறாங்க என்பதால அவங்க ரெண்டு ஜீவனுக்கும் சேர்த்து சாப்பிடனும் எனக் கூறி கடையில இருக்கிற எல்லாத் தின்பண்டங்களையும் வாங்கி வந்து வீடுகளில் குவிச்சிருப்பாங்க. இம்புட்டு நாளா வாழ்க்கையில ஒன்னுமே தின்கலையே என்கிற மாதிரி அம்மணியும் ஏம்பலிச்சுப் போயி கெடுவில எல்லாச் சாப்பாட்டையும் ஒரு புடி புடிக்கத் தொடங்கிடுவாங்க. அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா? இதனால என்னா நடக்கும் என்றால், ஊசி போல இருக்கிற ஊர்மிளா மாதிரி அழகான பொண்ணோட உடம்பும் ஊர்வசி ரேஞ்சிற்கு ஊதிப் போயிடுமுங்க. புள்ள பொறந்திட்டாலே போதும். சுகப் பிரசவமோ இல்லே சிசேரியனோ என்று பார்க்க மாட்டாங்க. அம்மணிக்கு உடம்பில உள்ள தையல் அறுந்திடும் என்று நெனைச்சு நடக்க கூட வுடாம பல்லக்கில ஏந்துறது போல அவங்க நடக்கும் இடம் எல்லாம் பூத் தூவா குறையா பக்குவமா பார்த்துக்குவாங்க. இப்படியெல்லாம் பார்த்துக்கிறதோட நிறுத்திககது; புள்ளை பொறந்து மூனு மாசம் ஆகும் வரைக்கும் கடினமான வேலை செய்யாம பார்த்துக்கிறது. வெளியே நடந்திடாம, வீட்டிற்குள் நடக்க வைக்கிறது இப்படி கொடுமை மேல கொடுமை செஞ்சு ஊசி போன்ற பெண்ணையும் ஊதப் பண்ணிடுவாங்க நம்ம தமிழர்கள். அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா? இனி மாசமான பொண்ணுங்களின் மோசமான உடம்பை குறைப்பதற்கான வழிகளைப் பார்ப்போமா?
*முதலாவது இம்போர்ட்டன் மேட்டரு, கருப் பிடித்து முதல் மூனு மாசமும் கொஞ்சம் மெதுவா நடைப் பயிற்சி செய்யனுமுங்க. புள்ளை அழிஞ்சிடும், புள்ளை கரைஞ்சிடும் என்று நினைச்சுக்காது, சின்னச் சின்ன வேலைகளைச் செய்யனுமுங்க.
*அப்புறம் மாசமாகி மூனு மாசத்திற்குப் பின்னாடி உடல் உறவிலை ஈடுபடுவதை காண்டினியூ பண்ணிக்கனுமாம். அப்படீன்னா தான் சுகப் பிரசவம் இலகுவாக இடம் பெறும் என்று மருத்துவர்கள் சொல்லிக்கிறாங்க. தசைகள் சுருங்காம இருந்தால் தான் பொண்ணுக்கு சுகப் பிரசவம் ஈஸியா கிடைக்கும் என்பதால வயித்தில இருக்கிற கருவுக்கு சிக்கல் ஏதும் நிகழா வண்ணம் இலகுவான முறையில உறவினை வைச்சுக்கனுமாம், ஆனாப் பாருங்க, நம்ம பாரம்பரியத்தை பின்பற்றுகிற சில வூட்டுக்காரங்க, பொண்ணு மாசமாகின உடனே மாமியார் வூட்டுக்கு அனுப்பிட்டு தாம் உண்டு, தங்கட வேலை உண்டென்று இருந்திடுவாங்க.
வெட்கம் மானமின்றி காப்பி செய்யப்பட்ட பதிவு
*வயித்தில வளர்ந்திட்டு இருக்கிற புள்ளைக்கும், தனக்கும் சத்துணவு வேணும் என்ற நெனைப்பில டாக்டரின் ஆலோசனை இன்றி அளவுக்கு அதிகமான உண்பதனை நிறுத்திட்டு, ஒரு நாளைக்கு எத்தனை கலோரி உணவு தேவைன்னு டாக்டரிடம் ஆலோசனை பெற்று ஒரு அட்டவணைப்படி உணவினை எடுத்துக்கிறது புள்ளைக்கும், அம்மாவுக்கும் நன்மையளிக்கும்,
*கண்டிப்பாக மூனாம் மாசத்தின் பின்னாடி நடந்து திரிகிறது, கொஞ்சம் மெதுவாக உடற் பயிற்சி செய்வது போன்ற செயல்களை அதிகப்படுதனும். இல்லேன்னா கத்தரிக்கோல் மூலமா சிசேரியன் செஞ்சுக்க வேண்டி ஏற்படுவது தவிர்க்க முடியாதுன்னு சொல்லிக்கிறாங்க.
*பிரவசத்திற்குப் பின்னாடி ஒரேவாட்டியா ஐயோ என்னால முடியலைன்னு மாமியாரும், கணவனும் சமைச்சு கொடுக்க மாங்கு மாங்குன்னு ஒரே புடியாக உணவினை உண்பதனை விடுத்து அளவோடு உண்டால், வளமான உடல் கிடைக்கும் அப்படீன்னு உண்ண ஆரம்பிப்பது ரொம்பவே நன்மை பயக்குமுங்க. அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

*பிரவசம் முடிஞ்சு மூனு வாரத்தின் பின்னர் மெது மெதுவாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கனும். சில அம்மாக்கள் என்னா பண்ணுவாங்க என்றால், பிரவசம் முடிஞ்சதும் புள்ளைக்கு பாலூட்டிய பின்னர் புள்ளையையும் தூங்க பண்ணி, தானும் சேர்ந்தே தூங்கிடுவாங்க. அம்மாவின் உடம்பும் ஊதிட்டு வர, புள்ளையோட உடம்பும் சும்மா அசுர வேகத்தில ஊதிட்டு வரும். அப்புறம் தாயைப் போல புள்ளை, நூலைப் போல சேலை என்கிற பழமொழியும் சூப்பரா பொருந்திடுமுங்க. நிரூபனின் நாற்று வலையின் ஒரிஜினல் பதிவு
*வெளிநாடுகளில் உள்ள தமிழர்களில் அதிகளவானோர் இப்படியான ஐடியாக்களை யூஸ் பண்றாங்க என்று நினைக்கிறேன். ஆனால் நம்ம உள் நாட்டு அம்மணிகள் தான் ஐயோ! உடம்பு ஊதிட்டே என புள்ள பொறந்து பத்து மாசம் ஆன பின்னர் வருத்தப்பட ஆரம்பிக்கிறாங்க. ஸோ…இந்த ஐடியாக்களை விட, உங்களுக்குத் தெரிந்த வேறு ஏதும் ஆலோசனைகள் இருப்பின் நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம் அல்லவா? புரட்சி வானொலிக்காக கமலேஷ் , நன்றி சொந்தங்களே,  அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா? 

இதையும் படிக்கலாமே
முலாம்பழ ஜீஸ் பருகுவதால் இத்தனை நன்மைக...
செவ்வாழைப்பழம்
கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு (சீமந்தம்) ...
காதலில் சொதப்பாமல் இருப்பது எப்படி
சுய இன்பத்தால் ஆண்களுக்கு.. ஆண்மை குறை...
VJ.ரக்‌ஷன் வீட்டிற்கு சென்று ஜூலி அதிர...
உடலுறவில் இதெல்லாம் தப்பே இல்லை!
இந்திய உணவகத்தில் சாப்பிட்ட இளம் பெண்க...
அரசர்கள் முதல் ஆண்டிகள் வரை ஆண்மை அதிக...
தன் உறவுக்கு துரோகம் செய்து தகாத உறவில...
ஏழு முறை மின்னல் தாக்கியும் உயிர் பிழை...
கோடிகணக்கில் சம்பளம் வாங்கினாலும் உதவா...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •