மர்மம்,த்ரில்லர்,அதிரடியாய் வரலக்ஸ்மி சரத்குமார்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

 • இயக்குனர் மிஷ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி எழுதி, இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்க வரலட்சுமி ஒப்பந்தமாகி இருக்கிறார்.

பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ள இப்படம் அதிரடி, மர்மம் கொண்ட ஒரு திரில்லர் படமாக உருவாக இருக்கிறது. இந்த படத்தின் பெயருடன் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாக இருக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை நடிகர்கள் சிவகார்த்திகேயன், ராணா டகுபதி, துல்கர் சல்மான் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிடுகின்றனர்.

சாம்.சி.எஸ். இசையமைக்கும் இந்த படத்தை பேப்பர் லேட் பிக்சர்ஸ் சார்பில் ஊடக நிபுணர் சரண்யா லூயிஸ் தயாரிக்கிறார். வருகிற அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி படப்பிடிப்பு துவங்குகிறது.

இதையும் படிக்கலாமே
ரெக்கார்ட் டான்ஸ் பார்ட்டிகளும் ரெட்லை...
சிறிய பட்ஜெட் படங்களை அலைக்கழிக்கும் ச...
தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பின் B...
மெர்சல் மறுதணிக்கை வழக்கு.நீதிபதிகளின்...
நடிகை அமலாபால் போன்று 14 லட்சம் வரி மோ...
மீண்டும் வந்திருக்கும் முதலமைச்சர் ஜெய...
நடிகை அமலாபால் - ஆர்யா காதல் வலையில்?
போதை மாத்திரையால் சூப்பர் மேனாகும் ஹீர...
"புகைப்படம் எடுக்க வேண்டாம்"...
விஜய் ஒரு நாள் மட்டும் நடித்து முடியாத...
இத்தனை கவர்ச்சியாக உடம்பை காட்ட முடியா...
என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பெயர் வ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •