அய்யய்யோ இந்த போட்டோவெல்லாம் ஐஸ்வர்யா ராய் புருஷன் பார்த்தாருன்னா…

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மும்பை: சல்மான் கான், ஐஸ்வர்யா ராயின் ரசிகர் ஒருவர் செய்துள்ள ஒரு விஷயம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை ஐஸ்வர்யா ராயும் ஒரு காலத்தில் காதலித்தனர். அதன் பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயாகிவிட்டார். சல்மான் கான் இன்னும் சிங்கிளாகவே உள்ளார்.

ரசிகர்
சல்மான் கான், ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகர் ஒருவர் அந்த ஜோடியை போட்டோஷாப் செய்து புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

வைரல்
சல்மான் கான், ஐஸ்வர்யா ராயின் போட்டோஷாப் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன. ஒருவரையொருவர் பார்த்தால் கூட பேசாத அவர்களை வைத்து இப்படி போட்டோஷாப் செய்துள்ளார் ரசிகர்.

ஆராத்யா
ஐஸ்வர்யா ராய் தனது மகள் ஆராத்யா விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பார். இந்நிலையில் சல்மான் ஆராத்யாவுடன் இருப்பது போன்று போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது.

ஆசை
ஏம்ப்பா, ஐஸ்வர்யா திருமணமானவர் அவரை போய் இப்படி போட்டோஷாப் செய்துள்ளீர்களே என்று கேட்டால் சல்லு-ஐஸ் ஜோடியை மீண்டும் திரையில் பார்க்க ஆசைப்பட்டு இப்படி செய்ததாக கூறுகிறார் அந்த ரசிகர்.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இதையும் படிக்கலாமே
விஜய் சேதுபதி -கோகுல் கூட்டணியில் பிரம...
நடிகையின் சதையை நம்பி நடுத் தெருவில் ந...
ரெக்கார்ட் டான்ஸ் பார்ட்டிகளும் ரெட்லை...
கொள்ளைகார கூட்டத்துக்கு சவுக்கடி கொடுக...
என்னது? சிவகார்த்திகேயன் இந்த மாதிரியெ...
வாக்குமூலம்-இளகிய மனமுடையோர் + குழந்தை...
கற்றுக் கொள் ஜூலி இது தான் ஓவியாவின் ந...
அம்மாடியோ .! நயன்தாராவின் காதல் பரிசு
இனி நடிக்கவே மாட்டேன் சிம்பு பட இளம் ந...
செல்வராகவனும் சூர்யாவும் இணையும் அடுத்...
போதை மாத்திரையால் சூப்பர் மேனாகும் ஹீர...
விஷால் வீட்டில் கட்டுக் கட்டாக 2000 ரூ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •