பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பும் முன்பு சொன்னதை செய்துகாட்டிய ஹரிஷ் கல்யாண்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது சொன்னதை செய்து காட்டிவிட்டார் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்களுடன் அகம் டிவி மூலம் பேசி வந்தார் கமல் ஹாஸன். திடீர் என்று ஒரு நாள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற கமல் ஹரிஷ் கல்யாணின் கன்னத்தை பிடித்து இழுத்தார்.

அப்போது ஹரிஷ் டென்ஷனில் இருந்ததால் அதை அவரால் ரசிக்க முடியவில்லை. இதை கூறி வருத்தப்பட்ட ஹரிஷ் பிக் பாஸ் கிராண்ட் பினாலேவின் போது கமலை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க ஆசைப்படுவதாக அவரிடமே கூறினார்.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இதை கேட்ட கமலோ அனைத்து ஆம்பளைங்களும் இதையே ஆசைப்படாதீர்கள் என்றார். இந்நிலையில் நேற்று இரவு நடந்த கிராண்ட் பினாலேவின்போது ஹரிஷ் கமல் கன்னத்தில் முத்தமிட்டார். சொன்னபடி செய்து தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார் ஹரிஷ்.

இதையும் படிக்கலாமே
Trigger sakthi game begins
Bigg Boss இன்ப அதிர்ச்சியில் கணேஷ்
13th week BIGGBOSS Elimination Results...
சுஜா பொய் சொல்லல இந்த காயத்தை பாருங்க ...
இவ என்னோட தங்கச்சி இல்ல - அஞ்சலி !
சுவிஸில் கொல்லப்பட்ட ஈழத்து இளைஞன் – உ...
கந்தசஷ்டி விரத முறைகள்..!
மீண்டும் தமிழில் நடிக்க வரும் நடிகை நஸ...
சவுதி அரேபியா பற்றி தெரியுமா
2020-ல் கடலில் மிதக்க போகும் மாபெறும் ...
கோவை சேலம் மாவட்டங்களில் போலீஸார் மாவீ...
அம்மாடீயோ ...இந்த நடிகைகளுக்கு பாலியல்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •