ஆண் அழகு குறிப்புகள்…!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

முகம் கழுவது எப்படி:
தேவைப்படும் நேரம்:
30 நிமிடங்கள் தான்.
தேவையான பொருட்கள்:
1. தண்ணீர் – 2கப்
[அது போதும் நாம என்ன Cat walk or Fashion showவுக்கா போகப் போறோம்] தண்ணீரை சேமியுங்கள்.
2. காட்டன் டவல் சிறியது (அ) பெறியது [உங்கள் வசதியைப் பொருத்து..]
3. கண்ணாடி சிறியது (அ) பெறியது [உங்கள் வசதியைப் பொருத்து..]
4. சீப்பு முடிந்தவரை சொந்தமாக சீப்பு வைத்துக் கொள்வது நல்லது, சகோதரிகளிடமிருந்து வேண்டாம்
[முகம் கழுவிய உடனே தலை சீவினால் அழகாக தெரிவீர்கள்]
5. சோப்பு தவிர்க்கவும், உடலுக்கு தான் சோப்பு, முகத்துக்கென்று தனியாக பசைகள் உள்ளன OLay Clarity.
கவனிக்க வேண்டியவை:
ஆண்களின் அழகு குறிப்புகளை சில வாரங்கள் தொடந்தவுடன், உங்கள் தோற்றமும், முகமும் மிக மிக பிராகசாம தோன்றும்,

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இதனால் உங்களுக்கு பல எதிரிகள் தோன்ற வாய்ப்புண்டு… கொஞ்சம் உஷார் தேவை.
1. தண்ணீர், டவலில் ஏதேனும் கலப்படம் உள்ளதா என்று சரி பார்த்துக்
கொள்ளவும் [மஞ்சள் தூள், மிளகாள் தூள் கலக்க வாய்ப்புள்ளது.]
2. கண்ணாடி, கீரல் இல்லாத நல்ல கண்ணாடியா என்று சரிபார்த்துக் கொள்ளவும், பிறகு என்னை குறை சொல்ல வேண்டாம்.
3. சீப்பு, பெரும்பாலும் உங்கள் சகோதரி, மனைவியின் சீப்பில் சில் பற்கள் இல்லாமல் இருக்கும், அது உங்கள் முடியை சேதப்படுத்த வாய்புண்டு..

உங்களுக்காக புதிய சீப்பு வாங்குவது நல்லது.
செய்முறை:
அ. 2 கப் தண்ணீரை எடுத்துக் கொள்ளவும்
ஆ. முகம் கழுவும் பசையை உள்ளங்கையில் வைத்து நன்றாக தேய்க்கவும்,
இ. நுரை நிறைய வந்தவுடன், நெற்றி, வலது கன்னம், இடது கன்னம், இமை தாடை, கழுத்து ஆகியவற்றில் பூசவும்,
ஈ. விரலினால் மெதுவாக Massage செய்யவும்.
உ. 2 நிமிடங்கள் கழித்து, 1கப் தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக நுரை நீங்கும் வரை கழுவவும்,
ஊ. மற்றொரு கப் தண்ணீரில் மருபடியும் கழுவவும்.
எ. இப்பொழுது உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கவும், கண்டிப்பாக மாற்றம் தெரியும், தெரியணும்.
ஏ. சீப்பை எடுத்து வாரவும்.
ஐ. மறுபடியும் உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்க்கவும், கண்டிப்பாக மாற்றம் தெரியும், தெரியணும்.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

எப்பொழுது முகம் கழுவது நல்லது:
1. எப்பொழுது வேண்டுமானலும், குறிப்பாக உங்கள் எதிரிகள் அருகில் இல்லாத போது நலம்
2. கல்யாணமானவர்கள், காலையில் Alarm வைத்து 5மணிக்கே எழுந்து முகம் கழுவிக் கொண்டு படுப்பது நலம், மறுநாள் உங்கள் மனைவியை பார்ப்பதற்கு சந்தோசமாக இருக்கும்… பொறாமை தீயின் வடிக்களை ணலாம்.
3. வெளியில் வேலை செய்பவர்கள் வீட்டுக்கு வந்தவுடன் குறைந்தது 20நிமிடங்களாவது முகம் கழுவுவது நலம்.

இதையும் படிக்கலாமே
தினம் தினம் அழகின் அழகே!
தமிழ் பெண்களின் அழகு ரகசியம்!
பல்வேறு நோய்களுக்கு மருந்தாகும் மஞ்சள்
எப்போதும் அழகாக இருக்க வேண்டுமா? அப்பட...
30 நாடகளில் கூந்தல் அடர்த்தியாக கருகரு...
தமிழ் பெண்கள் எப்படி இருந்தாலும் அழகு ...
முகத்தை அழகுறச் செய்யும் பேரீச்சம்பழ ப...
பெண்கள் அனைவரும் படிக்கவேண்டிய செய்தி....
அதிகமாக பகிருங்கள்: முகப்பரு பிரச்சனைய...
உங்களுக்கு பெண் தோழி இல்லை என்ற கவலையா...
வாழை இலை அழகான முகத்தை தரும் என்பது உங...
ஒரு சில நிமிடங்களில் உங்களை வசிகரிக்கு...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •