டூப்பு ஜிலேபி (தீபாவளி சிறப்பு இனிப்புகள்)

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

 

  

தேவையான பொருட்கள்
மைதா – அரை கப்
தயிர் – ஒரு மேசைக்கரண்டி
சமையல் சோடா உப்பு – ஒரு சிட்டிகை
சர்க்கரை – ஒரு கப்
மரசெக்கு கடலை எண்ணெய் – பொரிப்பதற்கு

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

செய்முறை:

1.ஒரு பாத்திரத்தில், ஒரு கப் சர்க்கரை மற்றும் ஒரு கப் தண்ணீர் ஊற்றி, ஒரு நூல் பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும்.

2.மைதா, தயிர், சமையல் சோடாவை ஒரு பாத்திரத்தில் போட்டு முறுக்கு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.

3.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கிக் கொள்ளவும். முறுக்கு குழாயில் மாவினை போட்டு எண்ணெயில் பிழியவும்.

4.எண்ணெயில் நுரை நின்றவுடன் ஜிலேபியை எடுத்து சர்க்கரை பாகுவில் போட்டு இரண்டு நிமிடம் கழித்து எடுத்து தனியாக அடுக்கவும்.

5.அனைத்து மாவினையும் இது போல செய்து முடித்தவுடன் எடுத்து பரிமாறவும்.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இதையும் படிக்கலாமே
அசத்தலான செட்டிநாடு மீன் குழம்பு...!
சைவ பிரியர்களுக்கு சந்தோசம் பொங்க வைக்...
வித விதமா புரியாணி செய்து அசத்தலாம் - ...
பிக் பாஸ் கணேஷ் முட்டை திருடியது இதற்க...
கத்தரிக்காயில் இருக்கும் மருத்துவ குணங...
மணக்க மணக்க புளியோதரை செய்யலாமா?
மீன் வாங்க போகும் முன் இதை கொஞ்சம் படி...
சுவையான திக் கிரீம் சாக்லட் கேக் செய்ய...
உஷார் மக்களே உஷார்! மீண்டும் சூடேற்றி...
அதிர்ச்சியூட்டும் ஓர் ஆய்வு - புரோய்லர...
எச்சரிக்கை செய்தி... முட்டையை ஃபிரிட்ஜ...
சாம்பார் பிரியரா நீங்கள்.?இதோ ஆபத்து உ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •