தீபாவளி சிறப்பு இனிப்புகள் கொங்கு கோவை மைசூர்பாக்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  3
  Shares

கொங்கு கோவை மைசூர்பாக்

தேவையான பொருட்கள்

கடலை மாவு : 1 கப்
சர்க்கரை : 1 ½ கப்
நெய் : ¾ கப்
வெண்ணை : ¼ கப்
ஏலக்காய் தூள் : ஒரு சிட்டிகை
மரசெக்கு கடலை எண்ணெய் : 1 கப்

செய்முறை

 1. முதலில் கடலை மாவை நன்கு பச்சை வாசனை போக… கொஞ்சம் சிவக்கும் வரை வறுக்கவும்…

2.வருத்த மாவை நன்கு சலித்து ஏலக்காய் போடி கலந்து வைக்கவும்…

3.ஒரு பாத்திரத்தில் நெய், எண்ணெய்,வெண்ணை கலந்து கட்டி இல்லாமல் உருக்கி வைத்து கொள்ளவும்…

 1. வேறு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு எடுத்து… உருக்கிய எண்ணையில் கொஞ்சம் எடுத்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளவும்..

5.பின் வாணலில் சர்க்கரை போட்டு சிறிது நீர் விட்டு கொதிக்க விடவும்… பாகு கம்பி பதம் வர காத்திருக்க தேவை இல்லை.சர்க்கரை பாகு கை ஓட்டும் பிசுக்கு பதம் இருந்தாலே போதும்…

6.மெல்ல கரைத்து வைத்த கடலைமாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக பாகில் சேர்த்து கிண்டவும்… ஓரம் நுரை போல் பொரிந்து வரும் அப்போ மேல மீதம் உள்ள நெய்யில் கொஞ்சம் சேர்த்து கிண்டவும்…

7.திரும்பவும் நுரை போல் பொரித்து வரும் மேலும் மீதம் இருக்கும் எண்ணையில் சிறிது விட்டு கிண்டவும்… இப்படி நெய் முழுக்க கொஞ்சம் கொஞ்சம கலந்து கிண்டவும்… கடைசியில் நுரை போல பொரித்து வந்தது கொஞ்சம் சுருள ஆரம்பிக்கும்…

8.நெய் தடவிய தட்டில் ஊற்றி ஆறியதும் வெட்டுங்கள் செய்வது மிகவும் சுலபம். சக்கரை கம்மியா இருப்பதால் இறுக வாய்ப்பு இல்லை. நெய் இருப்பதால் கரெக்டாக செட் ஆகும்… திகட்டவும் செய்யாது. எப்படி சொதப்பி செய்தாலும் கரெக்டா வரும்.ட்ரை பண்ணி பாருங்க

உணவை மெல்லச் சொல்வது ஏன்?
உடல் வலி தாங்க முடியலையா? இத சாப்பிட்ட...
கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ந...
முலாம்பழ ஜீஸ் பருகுவதால் இத்தனை நன்மைக...
மார்பகப் புற்றுநோய் யாருக்கெல்லாம் வர ...
சர்க்கரை நோயா? இனி கவலை வேண்டாம்!
இந்தியாவில் பாசுமதி அரிசி பயிரிட அதிரட...
தமிழர்களை வாழ்த்தும் ஆங்கிலேயர்கள்...
தன் மனைவிக்கு முன்னாள் காதலனின் தொடர்ப...
இப்படியும் ஒரு வேலை..! இதற்கு சம்பளம் ...
என் கணவர் தந்த அன்பு பரிசு.
சண்டைக்கு வந்த ஊர் மக்களால் திருமணமான ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  3
  Shares