முகப் பருவால் கவலையா? கவலையை விடுங்கள் இதோ ஒரே வாரத்தில் இயற்கையாய் நீக்கலாம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

முகப் பருக்கள் நீக்க வீட்டில் செய்ய கூடிய எளிமையான முறைகள். ஆண் பெண் இருபாலரும் “”* அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?””

பொருந்தும். முகத்தில் உள்ள பருக்கள் மறைந்தாலும், அதன் தழும்புகள் இருந்த இடத்தில் உள்ள வடுக்கள் பலருக்கு மாறாமல் இருக்கும். இத்தழும்புகள், நம் அழகான தோற்றத்தை கெடுத்துவிடும். இதை போக்க, சிறந்த மருந்தாக வெந்தயம் பயன்படுகிறது. வெந்தயம் முகப்பரு தழும்பை மட்டும் நீக்குவதில்லை; முகத்தின் தோற்றத்தையும் பொலிவுடையதாக மாற்றும் சக்தி உடையது.  எலுமிச்சை சாற்றில் பஞ்சை நனைத்து, அதை முகப்பருக்கள் மீது தடவினால் மென்மையாக மாறும். எலுமிச்சை சாற்றின் சக்தியால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் காணாமல் போய்விடும்.

ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து, முகத்தில் தடவினால், பருக்கள் உதிர்ந்து தழும்புகள் மறையும். திரும்ப பருக்கள் வருவதை தடுக்கும். வென்னீரில் வெந்தயத்தை நன்றாக கொதிக்க வைத்து அரைத்து, குளிர்ந்த பின், தழும்பு உள்ள இடத்தில் தடவி, 20 30 நிமிடம் கழித்து, குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாகும்.  வெந்தயத்தை ஊற வைத்து விழுது போல் அரைத்து, முகத்தில் தடவி மாஸ்க் போல் பயன்படுத்தலாம். தழும்புகளின் மீது தடவி, அவற்றை நீக்கினால் நல்ல பலன் கிடைக்கும். பன்னீருடன் சந்தனத்தை கலந்து பேஸ்ட் போல் உருவாக்கி, அதை முகத்தில் மாஸ்க்காக தடவிக்கொள்ளவும். ஒரு மணிநேரம் கழித்து முகத்தை கழுவினால் முகப்பருக்கள் நீங்கி, முகம் அழகாக மென்மையாக இருக்கும்.  இயற்கையான இந்த வைத்திய முறையால், வேறு எந்த பக்க விளையும் ஏற்படாது.

முகப்பரு உள்ளவர்கள், முகத்தை நன்கு சுத்தமாகக் கழுவவேண்டும். பருக்களைக் கிள்ளவோ, அடிக்கடி கைகளால் தொடவோ கூடாது. மெல்லிய பருத்தித் துணியைப் பயன்படுத்த வேண்டும். . மேலும் மன இறுக்கம், மலச் சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது. உணவு முறை மாறுபாட்டாலும் முகப்பரு ஏற்படுகின்றது.தேனுடன் சிறிது லவங்கப்பட்டை தூளைச் சேர்த்து முகத்தில் தடவலாம். கடுகை சிறிது தேனுடன் கலந்து முகத்தில் தடவலாம். தக்காளி சாற்றினை முகத்தில் தடவிவர முகப்பரு நீங்கும். முட்டையின் வெள்ளைக் கருவினை முகத்தில் தடவி வர முகப்பரு நீங்கும். முகப்பரு வராமல் இருக்க மாலை ஒரு கைப்பிடி வேப்பிலையை 1 கப் தண்ணீரில் போட்டு காலையில் முகம் கழுவினால், முகத்தில் பரு வராது. முகம் பளிச்சென்று இருக்கும்.

“” அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?””பாசிப்பயறு மாவை தேவையான அளவு எடுத்து அதில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து நன்கு கலக்கி , முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் காயவைத்து, பின் நீரில் முகத்தைக் கழுவி வந்தால், முகப்பரு நீங்கும். பருவினால் உண்டான தழும்புகள் மாறும்.

இதையும் படிக்கலாமே
முகத்தின் கருமையை போக்க சோப்பிற்கு பதி...
உடலுக்கு வலு சேர்க்கும் பாதம் பருப்பு
அல்சர், வயிற்றுப்புண் இவற்றில் இருந்து...
கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்கு...
அதிகமாக பகிருங்கள்.சிறுநீர் அடக்குவது ...
இதயம் பாதிப்படைந்து விட்டதா.? இனி கவலை...
அதிகமாக பகிருங்கள்: வெற்றியின் ரகசியம்...
கரும்பு ஜூஸ் இத்தனை நோய்களை தீர்க்கிறத...
அதிகமாக பகிருங்கள்: வயிற்று புண் சரியா...
பெண்கள் மட்டும் படிக்கவும்: நாப்கினை ப...
அதிகமாக பகிருங்கள்: ஏழு நாட்களில் உடம்...
உங்களுக்கு கண் திருஷ்டியா..? கண்டுபிடி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •