வாய மூடிட்டு இருங்கடா! ரசிகர்களை பார்த்து திட்டிய ஜூலி

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

“அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?” பிக்பாஸ் நிகழ்ச்சியால் அதிக நபர்களால் விரும்பப்படும் நபர் என்ற பெயர், புகழை பெற்றவர் ஓவியா. அவர் இந்த போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினாலும் வெற்றி பெற்ற ஆரவ்வை விட அதிக ரசிகர்களை பெற்று மக்கள் மனதில் இடம்பிடித்தார். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியால் அதிக நபர்களால் வெறுக்கப்பட்டவர் ஜூலி. இவர் ஓவியாவுக்கு மட்டுமின்றி யாருக்குமே உண்மையாக இல்லாமல் போலித்தனத்தின் மொத்த உருவமாக இருந்ததால் பெரும்பாலானோர் அவரை வெறுத்தனர்.

இந்த நிலையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு நடனம் ஆடிய ஜூலி, ஓரிரு வார்த்தைகள் பேசும்படி அழைக்கப்பட்டார். ஆனால் ஜூலி பேச ஆரம்பித்தவுடன் அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஓவியா ரசிகர்கள், ‘ஓவியா ஓவியா என்று தொடர்ந்து கத்தி கொண்டே இருந்ததால் அவரால் பேச முடியவில்லை.             ஒரு கட்டத்தில் அமைதியாக இருங்கள் என்று ஜூலியும், நிகழ்ச்சி தொகுப்பாளர்களும் கூறியும் தொடர்ந்து ஓவியா ரசிகர்கள் கத்தி கொண்டே இருந்ததால் வேறு வழியின்றி ஜூலியை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் அனுப்பிவைத்தனர். இந்த நிகழ்ச்சியில் வார்த்தைகள் கூட பேச முடியாமல் பெரும் ஏமாற்றத்துடன் ஜூலி வெளியேறினார்.”* அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?*”

இதையும் படிக்கலாமே
Gayathiri Talks about Raiza
Julie got Beaten in a public place
Bigg Boss சுஜா இவ்வளவு கேவலமானவரா?
சுஜாவின் எச்ச புத்தியால் ஹரிஷ் &am...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
அதிகமாக பகிருங்கள்: மண்புழு ப்ரை, வெட்...
சவுதி கணவனுக்கு சர்ப்பரைஸ் கொடுக்க காத...
அதிகமாக பகிருங்கள்: பிராய்லர் கோழிக்கற...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
தமிழ்ச் சிறுவர்களை கட்டாயப்படுத்தி ஆயு...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
குடிகாரன்,மனிதரை மதிக்கத் தெரியாதவன் எ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •