இந்தியாவில் இருக்கும் யாரும் அறியாத மர்மத் தீவுகள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இந்தியாவில் இருக்கும் யாரும் அறியாத மர்மத் தீவுகள்

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

உலகில் பல்வேறு நாடுகளில் உள்ள பல்வேறு தீவுகளை பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால் நம் இந்தியாவை சுற்றி உள்ள மர்ம தீவுகளை பற்றி நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியான தீவுகளையும் அத்தீவுகளின் சிறப்புகள் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் தொடர்ந்து படியுங்கள்
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவனின் சொல்லுக்கு சான்றாக விளங்கி வருகிறது இந்திய தீபகற்பம். இங்கு பல வகையான நிலப்பரப்புகள் இருக்கிறன்றன அதில் பல வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன . அப்படியான நிலப்பகுதிகளில் இந்தியாவில் இருக்கும் சில மர்ம தீவுகள் குறித்து பலருக்கு தெரிவதில்லை. மறைந்திருக்கும் மர்மத் தீவுகள் எவையெல்லாம் தெரியுமா?

சென்னை அமைந்துள்ள கியூப்பிள் தீவுகள். என்னது சென்னையில் தீவா? என்கிற கேள்வி எழுகிறதா! ஆம் சென்னை கிண்டி ரயில் நிலையத்திலிருந்து கியூ்ப்பிள் தீவுகள் அருகில் அமைந்துள்ளது. இந்த கியூப்பிள் தீவு பார்ப்பதற்கு கடற்பகுதிக்கு இடையில் அமைந்திருக்கும் தீவுகளைப் போன்றே காணப்படுகிறது. சென்னையில் இருக்கும் பலரும் இந்த இடத்துக்கு போயிருப்பீர்கள். ஆனால் இது தீவுதானா என்பது உங்களுக்கு தெரிந்திருக்காது.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

புனித மேரி தீவுகள் இத்தீவு தேங்காய் தீவு என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு நான்கு தீவுகள் அடங்கிய கூட்டமைப்பு உள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியிலிருந்து மால்பேவுக்கு 60 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இத்தீவு. ஆப்பிரிக்க கண்டத்தின் அரபிக்கடலில் வாழ்கின்ற பல்வேறு அரிய வகையான உயிர் இனங்கள் இந்த தீவுகளில் காணப்படுகிறது.
புனித மேரி தீவுகளை போன்றே கேரள மாநிலத்தின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பையனூர் அருகே அமைந்துள்ளது காவாயி தீவுகள். இந்த காவாயி தீவுகள் பையனூருடன் சிறு பாலம் வழியாக இணைந்துள்ளது.
திவார் தீவுகள் கோவாவின் மண்டவி கடற்கரைக்கு அருகே அமைந்துள்ளது. இது மிகவும் எழில்மிகு சுற்றுலாத் தளமாக விளங்கினாலும், திவார் தீவுகளுக்கு பயணிகள் அதிகம் செல்லுவது இல்லை.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

பெட் துவாரகா குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த அழகிய தீவை சுற்றுலாப் பயணிகள் அறிந்திருக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது.. பழமையான நகரமான துவாரகாவிலிருந்து மிக அருகில் அமைந்துள்ளது இந்த தீவு.

இதையும் படிக்கலாமே
தூக்கம் தொலைத்த இரவுகள் !!!
வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்ற...
பெண்கள் அவசியம் படிக்கவும்
மருத்துவப் பயன் நிறைந்த வெற்றிலை
நாவல் பழத்தின் மகத்துவமும் மருத்துவமும...
பிக் பாஸ் நிகழ்ச்சிகளை நிராகரித்த நமீத...
அம்மாவை இழந்தவர்களுக்காக.. கண்ணீர் பதி...
தமிழீழத் தலைவரும் மூன்று பெருமக்களும்....
இதை கடைபிடித்தாலே போதுமாம்....தாம்பத்த...
அதிகமாக பகிருங்கள்: 6 மாதங்களுக்கு ஒரு...
பேஸ் புக் பாவித்த படியே ஆபாச படம் பார்...
ஊதிப் பருத்த உடம்பை ஊசி போல் உடனே மாற்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •