ஆரவ் ஓவியாவிற்கு கொடுத்த மருத்துவ முத்ததிற்கு காரணம் இவரா? வெளிவந்த உண்மை

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரின் மனங்களில் இவர் தான் வெற்றியாளர் என்பது பலரின் கருத்து. ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்து டாஸ்க்குகளையும் சிறப்பாக செய்தவர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு பல ஊடகங்களின் நேரலைகளில் கலந்துகொண்டார். இதில் பேசிய அவர் தன் கவித்துவ உணர்வுகளால் அனுபவங்களை பகரிந்துகொண்டார்.

2008 ம் ஆண்டு வெளியான ஏகன் படத்தில் பாட்டெழுதினேன். அப்போது அஜித் யாரிடமும் அவ்வளவாக பேசாமல் அமைதியாக தான் இருப்பார் என கேள்விப்பட்டிருக்கிறேன்.
நான் ஹிரோக்களுக்கு பாட்டெழுதும் முன் அவர்களின் மேனரிசத்தை முழுமையாக கவனிப்பேன். அஜித் கீழே விழுந்து, முளைத்து எழுந்து மரமாய் நின்றவர். அவர் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதில்லை.

பொது மக்களோடு கலப்பதில்லை என எல்லாருக்கும் தெரியும். அவரை மக்களிடம் கொண்டு போய் எளிமையாக சேர்க்க வேண்டும் என்பதற்காக இப்படத்தில் நான் எல்லாருக்கும் ஃபிரண்டு, இப்போ மாறிப்போச்சு ட்ரண்டு என பாடலை எழுதினேன் என கூறினார்.
அவரிடம் இன்னொரு கேள்வியும் கேட்கப் பட்டது ஆரவ் ஓவியாவிற்கு கொடுத்த மருத்துவ முத்ததிற்கு நீங்கள் தான் காரணமாமே .?
அந்தவகையில் சினேகன், தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்தார். இதில் தான் ஏன் கட்டிப்பிடித்து பேசினேன், தன்னுடன் பழகிய மற்ற போட்டியாளர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை பற்றி கூறினார்.

ஆரவ் மருத்துவ முத்தம் கொடுத்தபோது சினேகன் சொல்லி செய்ததாக கூறினார். ஆனால் உண்மையில் ஓவியா மனம் உடைந்து இருந்த போது தான் கொடுத்ததை திருப்பி தரச் சொல்லி கூறினார்.
நானும் ஆரவ்விடம் அவர் கொடுத்ததை திரும்பி தரச்சொல்லி சொன்னேன். ஆனால் அது முத்தம் தான் என்பது எனக்கே மற்றவர்களுக்கு தெரியும்போது தான் புரிந்தது.
“அன்புக்குரியவர்களே.! புரட்சி வானொலியின் இந்த சேவை தெடர இடையில் தோன்றும் விளம்பரங்களை கிளிக் செய்து உதவ முடியுமா? “

இதையும் படிக்கலாமே
மகளிர்மட்டும் படத்தை பார்த்து தன்னுடன்...
களவு தொழிற்சாலை
vijay
நயன் தாரா - இயக்குனர் அறிவழகன் புதிய ப...
ஓவியாவை ரொமான்ஸ் செய்ய நான் ரெடி: ஆரவ்
அய்யய்யோ இந்த போட்டோவெல்லாம் ஐஸ்வர்யா ...
சே.. தமிழன் என்று சொல்ல வெட்கப்படும் அ...
நடிகை சதா பாலியல் தொழிலாளியா? அதிர்ச்ச...
சிறிய பட்ஜெட் படங்களை அலைக்கழிக்கும் ச...
நயன்தாரா நடித்துள்ள புத்தம் புதிய பட ட...
நடிகை கத்ரீனா கைப்புக்கு முத்தம் கொடுக...
நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனின் பிறந்த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •