ஓவியாவை குறை சொல்லும் ஜூலி ரசிகர்களுக்கு அன்பு கட்டளை இடும் ஓவியா

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
தன்னை ஜூலி சீண்டினாலும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார் ஓவியா.பிரபல தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நடனமாடினார், மேடையில் பேசினார் ஜூலி. அப்போது மாணவர்கள் ஓவியா, ஓவியா என்று கோஷமிட்டு அவரை அசிங்கப்படுத்தினார்கள்.

ஜூலியும் சிரித்து சமாளித்தார்.இவ்வளவு புகழுக்கு ஓவியா தகுதி இல்லாதவர். அவர் தனது ரசிகர்களை மதிப்பது கிடையாது என்று ஜூலி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். அவர் ஓவியாவை சீண்டுவது ஓவியா ஆர்மிக்கு பிடிக்கவில்லை. ஆனால், தனது ரசிகர்கள் ஜூலியை கிண்டல் செய்வது ஓவியாவுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜூலியை கிண்டல் செய்ய வேண்டாம் என்று அவர் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

நீங்கள் எங்கள் தலைவியை கேவலப்படுத்த பார்க்கிறீர்கள், அவரோ உங்களை யாரும் கிண்டல் செய்யக் கூடாது என்கிறார் என ஓவியா ஆர்மிக்காரர்கள் கூறி வருகிறார்கள். ஓவியா ஆர்மி ஜூலி மற்றும் காயத்ரி மீது இன்னும் கோபமாகவே உள்ளது. இருவரும் ட்விட்டரில் என்ன சொன்னாலும் உடனே அவர்களை கலாய்க்கிறார்கள்.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
Trigger sakthi game begins
Rithvika
வேற வேற வேற லெவல் மெர்சல் டீஸர்- பிரபல...
Arjun Reddy Remake goes to Vikram son ...
பிக் பாஸ் நிகழ்ச்சிகளை நிராகரித்த நமீத...
எமி ஜாக்சனின் கவர்ச்சி புகைப்படங்களால்...
மயங்கி விழுந்த ரசிகர்.! தாய்ப் பால் கொ...
விஜய் 62 இது தான் கதையாம் .விஜய்க்கு இ...
கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த நடிகருடன...
சிவகுமாரை அவமானப்படுத்திய ஜோதிகா. குடு...
தமிழ் ராக்கர்ஸ் இணையத்திற்கு ஆப்பு வைத...
பிரபல இயக்குநரின் ஒபன் டாக்! மிகச்சிறந...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •