மெர்சல் திரைப்படத்தில் கறுப்பு துரு துரு குழந்தை வடிவேலுவா

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மெர்சல் படத்தின் இரண்டு ‘ப்ரமோ’க்கள் இன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மெர்சல் படம் மூலம் விஜய் – வடிவேலு காமெடி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. விஜய் – வடிவேலு காமெடி ஃப்ரெண்ட்ஸ், சச்சின், போக்கிரி உள்ளிட்ட பல படங்களில் பட்டையை கிளப்பியது. கதைக்கு ஏற்றவாறு காமெடிகள் இருந்தால் ரசிகர்கள் வெகுவாக அதனை விரும்பினர். மெர்சல் படத்தின் ப்ரமோவை இன்று படக்குழு வெளியிட்டது. “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

வடிவேலு மற்றும் விஜய் கிரிக்கெட் ஆடுகின்ற காட்சி இடம்பெறுகிறது. அதில் வடிவேலு பேட்டிங் செய்வது போலும், விஜய் பந்து வீசுவது போலும் காட்சிகள் உள்ளன. அதில் வடிவேலு வேஷ்டி சட்டை அணிந்து தனக்கே உரித்தான பாணியில் கிரிக்கெட் மட்டையை கையில் வைத்திருக்கிறார்.
இந்தக் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. ப்ரமோவின் இறுதியில், ‘சிலாக்கி.. டும்’ என்று அவருக்கே உரித்தான ஸ்டைலில் கூறுகிறார். இந்த வார்த்தையை பெரிதும் ரசித்த இணையவாசிகள் தற்போது அந்த வார்த்தையை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

மேலும், மெர்சல் டீசர் மற்றும் ப்ரோமோவில் விஜயுடன் கருப்பாக துருதுருவென இருக்கும் ஒரு சிறுவன் தான் நம்ம வடிவேலு என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகிறார்கள். அது உண்மையாக இருக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
LIMITLESS - போதை மாத்திரையால் சூப்பர் ...
டி20 மேட்ச்ல 300 ரன் அடிச்ச மாதிரி இரு...
இளைய தளபதி விஜய்யின் அடுத்த அடி அதிர்ச...
எவ்வளவு கோடி கொடுத்தாலும் அந்த உடை அணி...
இந்த பிரபல நடிகையின் தலையை வெட்டிக்கொண...
கந்துவட்டி கடனுக்காக பிரபல தமிழ் நடிகை...
அம்மாடீயோ நடிகர் அர்ஜூனுக்கு இவ்வளவு அ...
என்னது அதர்வாவின் அக்கா விஜய் சேதுபதிய...
இதை செய்யாவிட்டால் உங்கள் பெயரை எழுதி ...
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு முதல் முறையா...
பிரபல நடிகர் தனுஷின் லீலைகளை அம்பலபடுத...
பல ஆண்களால் நாசமாகிய பிரபல நடிகையின் வ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •