சந்தானம் மருத்துவமனையில் அனுமதி

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடிகர் சந்தானம் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சந்தானம் இல்லாத படமே இல்லாமல் இருந்தது. தற்போது ஹீரோவான சந்தானத்தை திரையில் பார்க்கவே முடிவதில்லை. இந்த நிலையில், சந்தானத்துக்கும், சண்முக சுந்தரம் என்ற கட்டுமான நிறுவனருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் இடையில் மல்லுக்கட்டு, கைகலப்பு ஏற்பட்டதாக, தகவல் தெரிவிக்கின்றது. இந்த நிலையில், சந்தானம் தன்னை தாக்கியதாக ஒருவர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

மேலும், சந்தானம் தரப்பிலிருந்தும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சந்தானத்தால் தாக்கப்பட்டதாக கூறப்படும் பாஜகவின் தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் விஜயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், சந்தானம் சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இதையும் படிக்கலாமே
Bigg Boss இல், கமல் ஏன் இப்படி சொன்னார...
Bigg Boss விளக்கு Task இற்கு இத்தனை po...
நயன்தாராவுடன் நடித்து கொண்டிருக்கும் ஜ...
நாகரீகம் இல்லையா உனக்கு? மேடையிலேயே தன...
அந்த மாதிரி பிரச்சனையால் மாத்திரை சாப்...
அமெரிக்கா படிக்கச் சென்ற சென்னை தமிழ் ...
பாலியல் பலாத்காரம் செய்யப் பட்ட சிறுமி...
உள்ளாடை தெரிய குத்தாட்டம் போட்ட விஜய் ...
அதிகமாக பகிருங்கள்:உங்கள் கையில் பழைய ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
மீனவன் செத்தா உனக்கென்ன?! போராட்டகாரர்...
அதிகமாக பகிருங்கள்: தினமும் யோக செய்வத...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •