இணையத்தில் கசிந்த மெர்சல் திரைப்படத்தின் கதை இது தான்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மெர்சல் திரைப்படத்தின் கதை இதுவா.? “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
இளையதளபதி விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ திரைப்படம் வரும் 18ஆம் தேதி தீபாவளி தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. முதல்முறையாக 3 வேடங்களில் விஜய் நடித்துள்ள இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இணையத்தில் ‘மெர்சல்’ படத்தின் கதை இதுதான் என்று ஒருசிலர் பதிவு செய்துள்ளனர். அந்த கதை என்னவென்று பார்ப்போமா!
சென்னையில் டாக்டராக இருக்கும் விஜய் மீட்டிங் ஒன்றில் கலந்து கொள்ள அமெரிக்கா செல்கிறார். அங்கு தற்செயலாக மேஜிக்மேன் விஜய்யை பார்க்கின்றார். இருவருக்கும் உள்ள உருவ ஒற்றுமையை பார்த்த பின்னர் இருவரும் சகோதரர்கள் என்பது தெரியவருகின்றது பிளாஷ்பேக்கில் பஞ்சாயத்து தலைவர் விஜய் எதிர்பாராத காரணம் ஒன்றால் தனக்கு பிறக்கும் இரட்டை குழந்தைகளில் ஒன்றை ராஜஸ்தான் குரூப் ஒன்றுக்கு கொடுக்கின்றார். இன்னொரு குழந்தையை அவரே வளர்க்கின்றார். இந்த நேரத்தில் மதுரையில் ஃபேக்டரி ஒன்று நடத்தி வரும் எஸ்.ஜே.சூர்யாவின் அநியாயத்தை எதிர்த்து போராடுகிறார். இதனால் அவர் எஸ்.ஜே.சூர்யாவால் கொல்லப்படுகிறார்.விஜய்யின் மகனை கோவை சரளா எடுத்து சென்னைக்கு அழைத்து வந்து வளர்க்கின்றார்

இந்த நிலையில் இரு விஜய்யும் இணைந்து பெற்றோர்களை கொன்ற எஸ்.ஜே.சூர்யாவை பழிவாங்குகின்றனர். இதுதான் கதை என்று இணையதளங்களில் பரவி வருகின்றது. இது உண்மையா? என்பது வரும் 18ஆம் தேதி தெரிந்துவிடும்.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
#கவுண்டமணி குறித்து இதுவரை #வெளிவராத_த...
வேற வேற வேற லெவல் மெர்சல் டீஸர்- பிரபல...
ரெக்கார்ட் டான்ஸ் பார்ட்டிகளும் ரெட்லை...
பட வாய்ப்புக்காக தமன்னாவா இப்படிச் செய...
பட வாய்ப்பு கேட்டு வரும் நடிகைகளின் மு...
மெர்சல் படத்தை திரையிட மறுக்கும் தியேட...
சிறுவனின் உயிரை பறித்த மெர்சல் திரைப்ப...
மெர்சல் மறுதணிக்கை வழக்கு.நீதிபதிகளின்...
விஷால் வீட்டில் கட்டுக் கட்டாக 2000 ரூ...
நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனின் பிறந்த...
பிரபல இயக்குனரின் முகத்தில் அறைந்த நயன...
தல 58 .அஜித்தின் அதிரடி முடிவு . சிவாவ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •