கருப்பையை காலால் உதைத்து வெளியே வந்த குழந்தை; வலியால் துடித்த தாய்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சீனாவில் கருவுற்று 35 வாரங்கள் ஆன சிசு ஒன்று, தனது தாயின் கருப்பையை கால்களால் எட்டி உதைத்து வெளியே வந்துள்ளதால் அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு  குழந்தை வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.”அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

ஷான் என்ற பெண்மணி கர்ப்பமாக இருந்துள்ளார், 35 வாரங்கள் ஆகியுள்ள நிலையில் இவருக்கு திடீரென பயங்கரமாக வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.
சுமார் 5 மணிநேரமாக வயிற்று வலி தொடர்ந்து கொண்டே இருந்ததால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்,  ஷானை பரிசோதித்து  பார்த்த  வைத்தியர்கள் குழந்தையின் கால்கள் பெண்ணின் கருப்பையிலிருந்து  வெளியே வந்து தாயினுடைய அடிவயிற்றில் ஊடுருவியபடி இருப்பதை அவதானித்துள்ளனர்.”அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

குழந்தை தனது கால்களால் எட்டி உதைத்ததாலேயே  தாய்க்கு தொடர்ந்து 5 மணிநேரமாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து 10 நிமிடத்தில் பெண் குழந்தையை வைத்தியர்கள் வெளியே எடுத்துள்ளனர்.
தற்போது  தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
BiggBoss 21-08-2017 Episode | சுஜாவின்...
Gowry langesh murder
இவர்களின் Tweet மரண கலாய்
பிக் பாஸ் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெர...
வாய மூடிட்டு இருங்கடா! ரசிகர்களை பார்த...
ஓவியா விசுவாசிகள் எனக்கு தேவையில்லை - ...
ஜுலி இந்த விளம்பரம் உனக்கு தேவையா
திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு அழகு ...
அரசியலில் தனிக்கட்சி ஆரம்பிக்கும் கமலு...
அரசு பள்ளி மாணவர்களின் சாதனை: ஆர்கானிக...
நன்றிக்கு மறுபெயர் தான் சூரி..
சுனாமி பீதியில் மக்கள்..? கருப்பு நிறம...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •