தல அஜித்தின் மகளா இது கொள்ளை அழகில் குமரியா மின்னுகிறார்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
அஜித்தின் மகளா இது கொள்ளை அழகில் குமரியாய்
கடந்த 2015ல் கெளதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்றது என்னை அறிந்தால்.

இதில் திரிஷாவுக்கு குழந்தையாக நடித்தவர் பேபி அனிகா. மிருதன் படத்தில் ஜெயம் ரவிக்கு சகோதரியாகவும் நடித்துள்ளார்.சில நிகழ்ச்சிகள் மூலம் மலையாளத்தில் பிரபலமாகிவிட்ட அனிகா இப்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி, சினேகா ஜோடிக்கு மகளாக நடிக்கிறாராம்.ஏற்கனவே மலையாளத்தில் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில், மம்முட்டி, நயன்தாராவுடன் இவர் நடித்தது சிறப்பாக இருந்ததால் இந்த வாய்ப்பு வந்துள்ளது.

இந்நிலையில் இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. பேபி அனிகாவா இது என்று ரசிகர்கள் வாயை பிளந்து வருகிறார்கள். “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
மதுரவீரன் 'படத்தை வாங்கி வெளியிடும் வி...
Lady Super Star Nayanthara
பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள்...
சிவாஜி கனேசன்,ரஜினி,கமல்
INDIAN 2 Fanmade Poster
ஹீரோவானார் மொட்டை ராஜேந்திரன்!
சிறுவனின் உயிரை பறித்த மெர்சல் திரைப்ப...
ஜூலியின் காதலன் விஜய் டிவி தொகுப்பாளர்...
வாட்சாப்பில் ப்ளாக் செய்ததால் பிரபல இள...
பிரபுதேவாவிற்கும் நிக்கி கல்ராணிக்கும்...
பாகுபலி நடிகரின் பாலியல் தொல்லை. 2 முற...
8 நிமிட கட்டியணைப்பால் ஏற்படும் ஏராளமா...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •