உலகின் மிகக்கொடிய நோயான கேன்சரை 24 மணி நேரத்தில் குணமாக்கும் அற்புத பழம்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares

உலகில் மிக கொடிய நோயான கேன்சரை குணமாக்கும் அரிய மருந்து ஒன்று ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தின் மழைக்காடுகளில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. பல நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் கேன்சரின் விளைவுகளை எதிர்த்து போராடுவதற்கான அற்புதமான புதிய மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”BREAK DRUG EBC-46, இது தான் புற்றுநோயை குணப்படுத்தும் அந்த மருந்து. இந்த மருந்து பிளஷ்வுட் (Blushwood) எனப்படும் மரத்தில் காய்க்கும் பெர்ரியில் இருந்து பெறப்படுகிறது.இந்த மருந்து நாய் மற்றும் பூனை போன்ற செல்ல பிராணிகள் மீது ஏற்கனவே சோதனை செய்யப்பட்டது.

இந்த EBC-46 என கூறப்படும் மருந்தானது தலை, கழுத்து, மற்றும் பெருங்குடல் ஆகிய பகுதிகளில் உள்ள கட்டிகளை குணப்படுத்துகிறது.இந்த மருந்தை உபயோகித்த”சுமார் 24 மணி நேரத்தில், உடலில் உள்ள கட்டிகள் கருப்பாக மாறி, இரண்டு நாட்களுக்கு பின்னர் அது வெறும் நிற மாறிய தோல் போல காட்சியளிக்கிறது.  பிறகு 1.5 வாரத்தில் அந்த நிறம் மாறிய தோல் விழுந்து, கேன்சர் கட்டிக்கள் முழுவதும் குணமடைந்து சுத்தமான தோலாக காட்சியளிக்கிறது.இதுகுறித்து பேசிய “QIMR Berghofer மருத்துவ ஆராய்ச்சி மைய மருத்துவர் பாயில், இதன் வேகம் என்ன ஆச்சர்யப்படுத்துகிறது என்று கூறினார். மேலும், இந்த மருந்து மனித உடல்களில் சோதனை செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

For News Verification Visit :
https://www.theguardian.com/society/2014/oct/08/cancer-tumours-destroyed-by-berry-queensland-rainforest

இதையும் படிக்கலாமே
பாலியல் வன்முறை என்றால் என்ன? விளக்கமு...
தலைவலி உயிர்போகிறதா? இதோ காரணமும் உடனட...
உடலுக்கு வலு சேர்க்கும் பாதம் பருப்பு
பொடுகு தொல்லை இனி இல்லை எளிமையான டிப்ஸ...
ஒரு ஸ்பூன் தேன் மட்டுமே போதுமாம்..! தா...
அதிகமாக பகிருங்கள்: தினமும் 10 ரூபாய் ...
அதிகமாக பகிருங்கள்.தக்காளி பழத்தின் நீ...
அதிகமாக பகிருங்கள் .! உருளைகிழங்கு சாப...
அடடே..ஆச்சர்யம் .! திராட்சை பழத்தில் இ...
இந்த விசயங்களை ஆண்கள் எப்போதுமே செய்ய ...
மாதவிடாய் நாட்களில் வெளியேறும் உதிரத்த...
சிறு நீரக நோய்க்கு குட் Bபாய்...! இந்த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 16
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    16
    Shares