ஹீரோவானார் மொட்டை ராஜேந்திரன்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சண்டைமற்றும் நகைச்சுவை நடிகரான மொட்டை ராஜேந்திரன் நான் கடவுள் படத்தில் பாலாவால் வில்லனாக அறிமுகப்படுத்தப்பட்டார் .

அவர் நடிக்காத படங்களே இல்லை என்கிற அளவிற்கு எல்லா படத்திலும் நடித்து வருகிறார். பெரிய நடிகர்களின் படங்களில் கூட ஒரு சில காட்சியாவது தலைகாட்டி விடுகிறார். ரெமோ படத்தில் சிவகார்த்திக்கேயன் மற்றும் சதிஷ்யுடன் நடித்தார். மேலும் விஜயுடனும் தெரி படத்திலும் நடித்தார்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

சில படங்களில் முழுநீள கேரக்டரில் நடித்திருந்தாலும் சோலோ ஹீரோவாக அவர் நடித்து வரும் படம் மோகனா. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் கல்யாணி நாயர்.

இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன்இ அஸ்மித்தாஇ கிங்காங் உள்பட பலர் நடிக்கிறார்கள். எல்.எஸ்.கே.மூவீஸ் தயாரிக்கிறது. திருமணமான புதுமணத் தம்பதிகளான மொட்டை ராஜேந்திரனும்இ கல்யாணி நாயரும் ஒரு வீட்டில் தேனிலவு கொண்டாட செல்கிறார்கள். அந்த வீட்டில் பேய் இருக்கிறது. அது அவர்களை சேர விடாமல் தடுக்கிறது.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

அது ஏன்? மொட்டை ராஜேந்திரனும்இ கல்யாணி நாயரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் கதை.

இதையும் படிக்கலாமே
mersal title
வேற வேற வேற லெவல் மெர்சல் டீஸர்- பிரபல...
நடிகையின் டைரி - கோடம்பாக்கத்தின் அசிங...
Arjun Reddy Remake goes to Vikram son ...
இணையத்தில் கசிந்த மெர்சல் திரைப்படத்தி...
ஓவியா ஆர்மி பற்றி கேட்டதற்கு கண் கலங்க...
அஜித் படத்தில் நடிக்க ஆசைப்படும் ஓவியா...
இப்போ ஆணுறை விளம்பரம் அடுத்து நீலப் பட...
சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் அண்...
கண்கலங்க வைத்த இயக்குனர் ஏ ஆர் முருகதா...
காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி செய்த...
சோறு போட்ட தமிழகத்தை கூறுபோட நினைக்கும...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •