10 வயது சிறுவன் தனக்கு ஒரு மனைவி வேண்டுமாம்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இங்கிலாந்தில் 10 வயது சிறுவன் தனது பெற்றோரை விட்டு தனியாக வசிக்க ஆரம்பித்துவிட்டதால் தற்போதைய நிலைக்கு தனக்கு ஒரு மனைவி மட்டும் தான் வேண்டும் என தெரிவித்துள்ளான்.எக்ஸெஸ் பகுதியில் பெற்றோருடன் வசித்து வந்த  ஜெக் ஜோய் என்ற சிறுவன்  தான் வளர ஆரம்பித்துவிட்டதால் தனது சகோதரியுடன் சேர்ந்து ஒரே அறையில் பொருட்களை பகிர்ந்துகொள்ள முடியவில்லை என்றும் ,அது தனக்கு பெரும் இடைஞ்சலாக இருந்த காரணத்தால் தனது பெற்றோரிடம் சொல்லி கேரவன் ஒன்றினை ஏற்பாடு செய்துகொண்டுள்ளார்.

 • “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”தனியான சமயலறை, படுக்கையறை, குளியலறை என அனைத்தையும் தயார்படுத்திக்கொண்ட இச்சிறுவன் தனக்கென்று சொந்தமாக ஒரு பைக்கும் வைத்திருக்கிறார்.Channel 5’s Gypsy Kids  என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இச்சிறுவன்,“தற்போது எனக்கு 10 வயதாகிறது, எனக்கு தேவையானவை அனைத்தும் என்னிடம் இருக்கிறது ஆனால் சிறுவயது என்பதால் இன்னும் 8 வருடத்துக்கு பைக் இருந்தும் என்னால் ஓட்ட முடியாது .இனிமேல் எனக்கு தேவையான பணத்தினை நானே சம்பாதித்துக்கொள்வேன், என் பெற்றோரிடம் இருந்து எதிர்பார்க்கமாட்டேன்.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?” முழுமையாக வளர்ந்துவிட்ட ஒரு ஆளாகவே என்னை எனது பெற்றோர் பார்க்கின்றனர், தற்போது எனக்கு தேவையானது ஒரு மனைவி மட்டும் தான்” என கூறியுள்ளான்.

இதையும் படிக்கலாமே
இளையராஜாவின்போ வோமா ஊர்கோலம்!
வாட்ஸ் ஆப் மூலம் காதலன் தேடும் பிரபல ந...
பெண்களே நீங்களும் குண்டா! கவலையை விடுங...
இலங்கை அரசியலில் திடீர் மாற்றம் ..! பி...
கண்களால் அனைவரையும் கைது செய்த நடிகை ப...
உயிருடன் புதைக்கப்பட்ட 9 வயது சிறுமி ....
உங்கள் பேஸ் புக் ஐடி Hack செய்யப் பட்ட...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
நண்பனின் விந்தாணுவை குடிக்கும் பெண்.. ...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
திருமணமாகி இரண்டே நாளில் புது மாப்பிள்...
இத்தனை அழகான திருமணத்தை பார்த்ததுண்டா....

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •