சொன்னதை செய்யாத ஓவியா.கவலையில் ரசிகர்கள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சொன்னதை செய்யவில்லை ஓவியா கவலையில் ரசிகர்கள்.
ஓவியா
” “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
சொன்னீங்களே செஞ்சீங்களா என்று அவரின் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு வீடியோ வெளியிட்டு ரசிகர்களுடன் பேசினார் ஓவியா. பிக் பாஸ் விதிமுறைகளால் உங்களுடன் நேரடியாக பேச முடியவில்லை, 100 நாட்கள் முடியட்டும் லைவ்சாட் செய்வோம் என்று ட்விட்டரில் அறிவித்தார் ஓவியா.

அவரின் ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில் ஓவியா கல்லூரி விழாக்களில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடி வருகிறார்.
மேலும் விளம்பர படங்கள், படங்களில் பிசியாகிவிட்டார். இதை பார்த்த ரசிகர்களோ 100 நாட்கள் முடிந்துவிட்டதே சொன்னபடி தலைவி ஏன் லைவ் சாட் செய்யவில்லை என்று கேட்கிறார்கள்.ஓவியா, எப்பொழுது லைவ் சாட் செய்வீர்கள்? “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
Aali Aali (Tamil) - Spyder Trailer
ரெக்கார்ட் டான்ஸ் பார்ட்டிகளும் ரெட்லை...
துல்கர் சல்மானும் நான்கு நாயகிகளும் &q...
என்னது? சிவகார்த்திகேயன் இந்த மாதிரியெ...
தமிழ் ராக்கர்ஸ்க்கு ஆப்பு வைத்த ரஜினிய...
THE OPPOSITE - ஓரினச் சேர்க்கையும் கேவ...
செல்வராகவனும் சூர்யாவும் இணையும் அடுத்...
ரஜினியின் 2.0 ரிலீஸ் விரைவில்? ரசிகர்க...
சன்னி லியோனை தொடர்ந்து இந்திய படங்களில...
நடிகை அமலாபால் - ஆர்யா காதல் வலையில்?
சம்பளத்தை குறைத்த தல அஜித்? அதிர வைக்க...
சமந்தாவின் திருமண வாழ்வில் விழுந்த இடி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •