சுசி லீக்ஸ் ஆபாச விடயத்தில் சமந்தாவா.? – படியுங்கள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பரபரப்பை ஏற்படுத்திய சுசி லீக்ஸில் சமந்தாவா.? “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா, நடிகர் தனுஷ் பற்றி தனது ட்விட்டரில் புகைப்பட ஆதாரங்களுடன் சில விமர்சனங்களை பதிவிட்டார். பிறகு தன் ட்விட்டரை யாரோ ‘ஹேக்’ செய்துவிட்டார்கள் என்றார். தொடர்ந்து மேலும் சில புகைப்படங்களை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதில் தனுஷ், த்ரிஷா, ராணா, அனிருத், ஆண்ட்ரியா, ஹன்சிகா, சின்னத்திரை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, பாடகி சின்மயி போன்றவர்களின் அந்தரங்க புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. சில ஆபாச படங்களும் இருந்தன. பின்னர் தன் ட்விட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று மீண்டும் அவர் தெரிவித்தார். இந்தச் சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் இதே கதையை போன்று ’ராஜூ காரி காதி 2’ என்ற தெலுங்கு படம் உருவாகி இருக்கிறது. இதில் சமந்தா பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்துள்ளார். அந்தரங்க வீடியோவால் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றிய கதையான இதில், நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஹாரார் காமெடி படமான இந்த படத்தை பிரசாத் வி பொட்லூரி தயாரித்துள்ளார். ஓம்கர் இயக்கியுள்ளார். இந்தப் படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
எதிர்பார்ப்பை கூட்டும் இயக்குனர் சினிஷ...
vijay
பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள்...
களவு தொழிற்சாலை தியேட்டர்கள் அதிகரிப்ப...
தல அஜித்தின் மகளா இது கொள்ளை அழகில் கு...
ஹீரோவானார் மொட்டை ராஜேந்திரன்!
மகளின் திருமண விழாவில் ரசிகர்களை கண்கல...
என் இடுப்பை பிடித்தபடி சுயஇன்பம் அனுபவ...
நடிகை தமன்னாவை ஆடையின்றி நிற்க சொன்ன ப...
என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பெயர் வ...
புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று தெ...
தொடரும் நடிகை அமலா பாலின் லீலை ..! திர...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •