அடிமைகளாக விலைக்கு வாங்கப்படும் சிரியா இளம்பெண்கள்!!!!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

சிரியாவில் ஆசாத் அரசுக்கு ஆதரவாக போரிட்டு வரும் ரஷ்ய கூலிப்படைகள் அங்குள்ள இளம்பெண்களை 75 பவுண்ஸ் தொகைக்கு வாங்கி பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட ஆட்சியிலிருக்கும் ஆசாத் அரசு ரஷ்ய கூலிப்படைகளை களமிறக்கியுள்ளது. குறித்த கூலிப்படைகள் உயிருடன் பிடிக்கப்படும் கிளர்ச்சியாளர்களை தலை துண்டித்து படுகொலை செய்வதற்கு தலா 13 பவுண்ட்ஸ்களை பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அது மட்டுமன்றி அங்குள்ள இளம்பெண்களை ஆண்டுக்கு 75 பவுண்ட்ஸ்களுக்கு பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

ஆனால் சிரியாவில் கூலிப்படைகளை களமிறக்கவில்லை என்றும் அதிகாரப்பூர்வமான ரஷ்ய ராணுவத்தினரே போரிட்டு வருவதாகவும் ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.

குறித்த கூலிப்படைகளில் உள்ள உறுப்பினர்கள் இருவர் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியதன் பின்னரே இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிடிக்கப்பட்ட இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இதனிடையே முன்னாள் ரஷ்ய ராணுவ அதிகாரி ஒருவர் குறித்த விவகாரம் தொடர்பில் பல உண்மைகளை வெளியிட்டுள்ளார்.
ரஷ்ய கூலிப்படைகள் சிறிய இளம்பெண்களை தலா 1500 பவுண்ட்ஸ்களுக்கும், ஆண்டுக்கு சுமார் 75 பவுண்ட்ஸ்களுக்கும் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்திற்கு புறம்பாக மாத ஊதியத்திற்காக போரிட்டுவரும் இதுபோன்ற கூலிப்படைகள் அதிகாரப்பூர்வ ராணுவத்தினர் போன்று கேளீக்கைகளில் ஈடுபட முடியாது என்பதால் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

பெரும்பாலான அதிகாரிகள் இரண்டுக்கும் மேற்பட்ட இளம்பெண்களை விலைக்கு வாங்கியுள்ளதையும் அந்த ராணுவ அதிகாரி வெளியிட்டுள்ளார்.

கூலிப்படையாக செல்லும் வீரர் ஒருவர் கொல்லப்பட்டால், அவரது குடும்பத்திற்கு 39,000 பவுண்ட்ஸ் வழங்கப்படுவதாகவும், படுகாயமுற்றால் 11,700 பவுண்ட்ஸ் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

ரஷ்ய கூலிப்படைகளை அந்த நாட்டு அரசு சிரியாவில் மட்டுமல்ல, உக்ரேன் மற்றும் கிரிமியா பகுதிகளிலும் களமிறக்கி போரிட வைக்கின்றது.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இவர்களுக்கான பயிற்சி மற்றும் ஆயுதங்களுக்காக ரஷ்ய ராணுவ நிதியில் இருந்தே மறைமுகமாக அளிக்கப்படுவதாக தகவல் உள்ளது.

இதையும் படிக்கலாமே
சகாயம் ஐ.ஏ.எஸ் பற்றி பலரும் அறியாத 10 ...
19 வயது மாணவியை பாலத்தின் அடியில் கட்ட...
அரசு பள்ளி மாணவர்களின் சாதனை: ஆர்கானிக...
"புகைப்படம் எடுக்க வேண்டாம்"...
தயாரிப்பாளர் முன் தனது சம்பளத்திற்காக ...
‘‘என் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவிப்...
இலங்கையர்கள் அகதி அந்தஸ்து கோர முடியாத...
அந்த நடிகையுடன் ஒரு நாள் ... லொள்ளு நட...
இந்த விமானத்தில் பயணம் செய்தால் இதை கூ...
தனக்குத்தானே கழுத்தை அறுத்துக்கொண்ட இள...
கணவனின் கண்முன்னே மனைவி-க்கு நடந்த பால...
நடிகை ரஞ்சிதாவின் சொகுசு கார் பெங்களூர...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •