இன்றைய நாளும் இன்றைய பலனும்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஹேவிளம்பி ஆண்டு – புரட்டாசி 30 – திங்கட்கிழமை (16.10.2017)
நட்சத்திரம் : மகம் காலை 8.07 வரை பின்னர் பூரம்
திதி : துவாதசி அதிகாலை 1.20 வரை பின்னர் திரயோதசி
யோகம் : மரண – சித்த யோகம்
நல்லநேரம் : காலை 6.15 – 7.15 / மாலை 1.45 – 2.45 வரை

திங்கட்கிழமை சுப ஓரை விவரங்கள்
காலை 6 முதல் 7 வரை, பகல் 12 முதல் 2 வரை, இரவு 6 முதல் 9 வரை, 10 முதல் 11 வரை
சுபகாரியங்கள் நகை வாங்க, ஆடை அணிய, கடை திறக்க சிறந்த நாள்

மேஷம்
மேஷம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய உறவினர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்:4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள்,வெளீர்நீலம் அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

ரிஷபம்
ரிஷபம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்:2 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே,வைலெட் அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

மிதுனம்
மிதுனம்: துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம் அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

கடகம்
கடகம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். முகப்பொலிவுக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு,கிரே அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

சிம்மம்
சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அக்கம்&பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மகம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. அதிஷ்ட எண்:8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ்,கிளிப் பச்சை அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

கன்னி
கன்னி: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்:5 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள்,ப்ரவுன் அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

துலாம்
துலாம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்:3 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை,வெள்ளை

விருச்சிகம்
விருச்சிகம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு,இளம்மஞ்சள்

தனுசு
தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த கணவன்& மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். உறவினர்கள் உதவுவார்கள். புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்:9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா,ரோஸ் அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

மகரம்
மகரம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தாரை குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். அதிஷ்ட எண்:6 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

கும்பம்
கும்பம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். அதிஷ்ட எண்:7 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை,ஆரஞ்சு

மீனம்
மீனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்:1 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை,நீலம் அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இதையும் படிக்கலாமே
பேய்கள் உங்களை பின் தொடர்கிறதா? எப்படி...
திக் திக் உண்மை பேய்களுடன் வருகிறாள் &...
இன்றைய நாளும் இன்றைய பலனும்
லாக் ஆனது ATM Card - போலீஸ் அதிகாரி செ...
பெண்களை எளிதில் மடக்குவது எப்படி?
பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள...
இன்றைய நாளும் தினசரி பலனும் !
பெண்கள் நெருங்கிய தோழருடன் காதலில் விழ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
பட்டப் பகலில் நடு ரோட்டில் வைத்து சுட்...
உங்களைசுற்றி தீய சக்திகள் இருக்கின்றதா...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •