சமந்தாவின் முதலிரவுப் படங்கள் – அவரே வெளியிட்டாரா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 185
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  185
  Shares

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
ஹீரோயின்களில் போல்டானவர் என்று ஒருசிலரை சொல்லலாம். அவர்களில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார் சமந்தா. நாக சைதன்யாவை திருமணம் செய்த கையோடு தனது பெயருடன் ‘அக்கினேனி’ என்ற வார்த்தையை இணைத்திருக்கிறார். இது நாக சைதன்யா வின் குடும்ப பெயராகும்.

முன்னதாக திருமண நெருக்கத்தில் கவர்ச்சியாக புகைப்படங் களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்த சமந்தா தற்போது மற்றொரு ஷாக் தந்திருக்கிறார்.தனது முதலிரவு அறையில் கட்டிலின் அருகே கவுன் அணிந்து பின்பக்கமாக திரும்பி நின்றபடி போஸ் தந்திருக்கிறார் சமந்தா. கவுனின் முதுகுபகுதியில் மிஸர்ஸ் அக்கினேனி என எம்பிராய்டரி செய்யப்பட்டிருக்கிறது. இது குடும்பத்தினர் வழக்கமாக அணிந்து கொள்ளும் உடை பாணியா? அல்லது தான் அணியும் கவுனில் மட்டும் ஸ்பெஷலாக மிஸர்ஸ் அக்கினேனி பெயரை பிரத்யேகமாக எம்பிராய்டரி செய்திருக்கிறாரா என்பதுபற்றி விளக்கம் இல்லை. “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
Aali Aali (Tamil) - Spyder Trailer
களவு தொழிற்சாலை
கொள்ளைகார கூட்டத்துக்கு சவுக்கடி கொடுக...
கடவுள் காவல் துறை அதிகாரியாகவும் வரலாம...
பலரும் அறியாத நடிகர் சூரியின் இன்னோர் ...
பிகினியில் நடிக்க தயாரான பிரேமம் நடிகை...
கணவனுக்குத் தெரியாமல் பேஸ்புக்கில் கள்...
சன்னி லியோனை தொடர்ந்து இந்திய படங்களில...
விஜய் 62 இது தான் கதையாம் .விஜய்க்கு இ...
VJ.ரக்‌ஷன் வீட்டிற்கு சென்று ஜூலி அதிர...
நடிகர் விக்ரமின் மனிதநேய செயல் . மற்றை...
காதலிக்காக தலையை மொட்டையடித்துக்கொண்ட ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 185
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  185
  Shares