உண்மையிலேயே விந்து வெளியேறும் போது சத்துக்களும் வெளியேறுமா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  3
  Shares

இங்கு விந்து வெளியேற்றுவது குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

சில ஆண்கள் விந்தணுக்களை வெளியேற்றுவதால், உடல் பலவீனாகும் என்று நினைக்கின்றனர். இன்னும் சில ஆண்கள், விந்துவில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஆகவே விந்து வெளியேறும் போது, உடலில் இருந்து ஏராளமான அளவில் ஊட்டச்சத்துக்களும் வெளியேறுவதாக நினைக்கின்றனர்.

மேலும் சில ஆண்கள், சுய இன்பம் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக நினைக்கின்றனர். இன்னும் சிலர் ஒவ்வொரு துளி விந்துவிலும் 90 துளிகள் இரத்தம் உள்ளது. ஆகவே விந்து வெளியேறுவதால் இரத்த அளவு குறைவதாக நம்புகின்றனர். ஆனால், இவை அனைத்துமே ஒரு கட்டுக்கதைகள் தான்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இக்கட்டுரையில் விந்து வெளியேற்றுவது குறித்து கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

உண்மை #1
சாதாரணமாக ஒரு ஆண் விந்துவை வெளியேற்றும் போது, குறைந்தது 1 டீஸ்பூன் அளவு இருக்கும். ஆனால் இது வயது, முந்தைய விந்து வெளியேற்றம் மற்றும் கிளர்ச்சி நிலை போன்றவற்றைப் பொறுத்து வேறுபடும்.

உண்மை #2
ஆண் வெளியேற்றும் ஒரு டீஸ்பூன் விந்துவில் சுமார் 200-500 மில்லியன் விந்தணுக்கள் இருக்கும். இதுவும் ஒரு ஆணின் வயது, உடல் நிலை மற்றும் இதர காரணிகளைப் பொறுத்தது.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

உண்மை #3
ஆண் வெளியேற்றும் விந்துவில் வெறும் 1% தான் விந்தணுக்கள் இருக்கும். எஞ்சிய விந்துவில் ஃபுருக்டோஸ், அஸ்கார்பிக் அமிலம், நீர், நொதிகள், சிட்ரிக் அமிலம், புரோட்டீன், ஜிங்க் மற்றும் பாஸ்பேட் போன்றவை இருக்கும்.

உண்மை #4
பலரும் விந்துவில் கலோரிகள் அதிகம் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் ஒரு டீஸ்பூன் விந்துவில் வெறும் 5-7 கலோரிகள் தான் உள்ளது.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

உண்மை #5
விந்துவை உற்பத்தி செய்வதற்கு உடலுக்கு போதிய நேரம் தேவைப்படுகிறது. ஆனால், விந்துப்பை நிரம்பி வழிந்து, நீங்கள் விந்துவை வெளியேற்றாமல் இருந்தால், உடல் மூளைக்கு சமிஞ்கைகளை அனுப்பும். இதன் மூலம் உடலினுள் பாலுணர்ச்சி தூண்டப்பட்டு, உடனே சுய இன்பம் காண அல்லது உறவில் ஈடுபட தோன்றுகிறது.

உண்மை #6
உண்மையில் விந்துவை வெளியேற்றுவது நல்லது தான். ஏனெனில் விந்துவை வெளியேற்றுவதால், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட விந்து வெளியேற்றப்பட்டு, புதிதாக மீண்டும் விந்து உற்பத்தி செய்யப்படும். சில ஆண்கள் ஒரு நாளைக்கு ஒருமுறையும், இன்னும் சிலர் வாரத்திற்கு ஒருமுறையும் மற்றும் சிலர் மாதத்திற்கு ஒருமுறையும் விந்துவை வெளியேற்றுவார்கள்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

சில ஆண்களுக்கு தூக்கத்திலேயே தானாக விந்து வெளியேறும். இதற்கு காரணம், விந்துப்பை அளவுக்கு அதிகமாக நிரம்பும் போது, உடல் தானாக அதனை வெளியேற்ற முயற்சிக்கும். ஆகவே, சுய இன்பம் காண்பது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு அல்ல. இருப்பினும், அளவுக்கு அதிகமானால், எப்பேற்பட்டதும் கட்டாயம் தீங்கை உண்டாக்கும் என்பதை மறவாதீர்கள்.

இதையும் படிக்கலாமே
இரத்தத்தில் உள்ள பித்தத்தை வெளியேற்றும...
இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்க...
முடி உதிர்தலை தடுக்க மற்றும் தலை முடி ...
பாதாம் பருப்பின் மருத்துவ பயன்கள்
எந்த நேரத்தில் உடலுறவு கொண்டால், என்ன...
காளான் சாப்பிடுங்கள்,சந்தோசமாக வாழுங்...
கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும்: உடற்பய...
அதிகமாக பகிருங்கள் .அடிக்கடி ஏலக்காய் ...
உங்களை உற்சாகமூட்டும் உடலுறவு பற்றிய அ...
அதிகமாக பகிருங்கள்:பெண்களை மட்டும் குற...
இரு புருவங்களுக்கு மத்தியில் அழுத்தம் ...
தலைவலி,காச்சல் என அடிக்கடி பாராசிட்டமா...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  3
  Shares