நடிகை சதா பாலியல் தொழிலாளியா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 206
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  206
  Shares

ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சதா. ‌ விக்ரம் நடித்த ‘அந்நியன்’ படத்தில் நாயகியாக வந்து பரபரப்பாக பேசப்பட்டார். தொடர்ந்து தமிழ்பட உலகின் முன்னணி நாயகியாக வலம் வந்தார். பின்னர் ஒரு பாடலுக்கு ஆடும் அளவு இறங்கி வந்தார். இப்போது நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தமிழ் பட உலகில் அழுத்தமாக கால் பதிக்கிறார்.
தற்போது நயன்தாரா, திரிஷா போன்ற முன்னணி நடிகைகள் நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்து வருகிறார்கள். அது போன்று ‘டார்ச்லைட்’ படத்தில் நாயகியை முன்னிலைப்படுத்தும் வேடத்தில் சதா நடிக்கிறார். இந்த படத்தை விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல்மஜித் இயக்குகிறார்.
“டார்ச்லைட்”படத்தில் சதாவுக்கு விலைமாது வேடம். இது பற்றி கூறிய இயக்குனர் அப்துல்மஜித்…“பாலியல் தொழிலாளி பற்றிய பல கதைகளை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இந்த கதை அது போன்றது அல்ல. இந்த தொழிலில் ஈடுபடும் சிலரை சந்தித்து, அவர்கள் பின்னணி குறித்து கேட்டேன். அப்போது எந்த சூழ்நிலையால் இந்த தொழிலில் இறங்க நேர்ந்தது என்பதை கூறினார்கள். சிலர் கணவரை காப்பாற்றவும், குழந்தைகளை படிக்க வைக்கவும் இதை செய்கிறார்கள். வியாபார நோக்கத்தில் அல்ல என்பதை தெரிந்து கொண்டேன். சதாவின் விலைமாது வேடத்திற்கு இந்த படத்தில் முக்கியமான பின்னணி உள்ளது. கதையை நான் அவரிடம் சொன்ன போது கேட்டு கண்ணீர் விட்டார்.

இந்த படம் சதாவுக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். அவரது கதாபாத்திரம் பேசப்படும். திரை உலகில் அவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும்” என்றார்.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

Rithvika
மெர்சல் படம் தொடர்பில் அஜித் ரசிகர்களை...
இலியானா தற்கொலை முயற்சி? காரணம் இது தா...
சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் அண்...
நடிகை லட்சுமி மேனனுக்கு திரைப்படங்களில...
8 நிமிட கட்டியணைப்பால் ஏற்படும் ஏராளமா...
தளபதி 62ல் இணைந்த 8 தேசிய விருதுகளை கு...
இதுவரை நயன்தாராவை இப்படி பார்த்து இருக...
பட வாய்ப்புகள் குறைந்ததால் நடிகை ஹன்ஷி...
கவர்ச்சியை கொட்டி புத்தாண்டு கொண்டாடிய...
என் மகளுடன் டேட்டிங் செய்யலாம்".....
நடிகை ஐஸ்வர்யா ராயை தவறாக பயன்படுத்திய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 206
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  206
  Shares