மெர்சல் படத்தை திரையிட மறுக்கும் தியேட்டர் உரிமையாளர்கள்?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

எவ்வளவு முயன்றாலும் விவேகம் படத்தை மிஞ்ச முடியாது..! – கையை விரித்த திரையரங்குகள் “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
தல அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான விவேகம் கலவையான வந்தாலும் வசூலிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
மற்ற ரசிகர்களை திருப்தி படுத்தவில்லையென்றாலும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து சமீபத்தில் தான் 50வது நாளை கொண்டாடியது.இந்நிலையில் இந்த தீபாவளிக்கு உலகம் முழுவது மிக பிரமாண்டமாக அதிக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது தளபதியின் மெர்சல். இப்படம் தமிழகத்தில் விவேகத்தை விட அதிகமான திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. ஆனால், ஒரு சில மல்டிப்ளக்ஷ் திரையரங்கில் விவேகத்தை விட ஒரு சில காட்சிகள் குறைவாக தான் மெர்சல் திரையிடப்படுகின்றது.

இதற்கு முக்கிய காரணம் மெர்சல் படத்தின் நீளம் தான், விவேகம் 2 மணி நேரம் 28 நிமிடம் ஓடியது, ஆனால், மெர்சல் 2 மணி நேரம் 43 நிமிடமாம் ரன்னிங் டைம். இதனால், நேரம் காரணமாக ஒரு சில மல்டிப்ளக்ஷ் திரையரங்கில் விவேகத்தை விட சுமார் ஐந்திலிருந்து ஏழு காட்சிகள் வரை குறைவாக இருக்குமாம்,  என்ன செய்தாலும் விவேகம் படத்திற்கு நிகரான எண்ணிக்கையில் காட்சிகளை ஒளிபரப்புவது முடியாத காரியம் என கையை விரிதுள்ளன திரையரங்குகள்.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
Bigg Boss நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆர...
த்ரிஷா இல்லனா நயன்தாரா-2 விரைவில்!!!
சிறிய பட்ஜெட் படங்களை அலைக்கழிக்கும் ச...
இலியானா தற்கொலை முயற்சி? காரணம் இது தா...
தரப்படுத்தலில் முதலாம் இடத்தில் எந்த ந...
அத்துமீறி நடந்துகொண்ட விஜய்.! அசிங்க...
ஜூலி படுக்கையறை லிப்லாக் வீடியோக்கள் வ...
என் மகளுடன் டேட்டிங் செய்யலாம்".....
நடிகை சமந்தாவின் கையில் இருப்பது என்ன....
ராகவா லாரன்ஸ் மகளை பார்த்திருக்கிறீர்க...
இசைஞானி இளையராஜா அவர்களுக்கு பத்மவிபூஷ...
யாரும் அறியா ஆச்சி மனோரமா-வின் காதலும்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •