மீண்டும் காக்கிச்சட்டை போடும் அஜித்?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அஜித் நடிப்பில் வெளியான ‘விவேகம்’ படம் வெற்றிகரமாக 50 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. சமீபத்தில் சிவா-அஜித் கூட்டணியில் உருவாகும் படம் வரலாறு சம்மந்தப்பட்ட கதை என்று கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் படம் போலீஸ் கதை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அஜித் நடிப்பில் வெளியான ‘ஆஞ்சநேயா’, ‘மங்காத்தா’, ‘என்னை அறிந்தால்’ பட பாணியில் காக்கி சட்டை அணிய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இயக்குனர் சிவா இயக்கிய முதல் படம் ‘சிறுத்தை’. இதில் கார்த்தி போலீஸ் வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனால், அஜித்தை வைத்து போலீஸ் படம் இயக்க இருப்பதாக சொல்கிறார்கள். அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

தற்போது ஓய்வில் இருக்கும் அஜித், தன்னுடைய அடுத்த படம் குறித்த தகவலை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

நன்றி மாலை மலர் நாளிதழ்

இதையும் படிக்கலாமே
AR.Rahman
Best Comedy Scenes Vadivelu
நடிகையின் டைரி - கோடம்பாக்கத்தின் அசிங...
Bigg Boss போட்டியாளர்கள் உத்தியோக பூர்...
விஜய் மட்டும் தான் நடிகரா? விஜயின் திர...
ஜூலி படுக்கையறை லிப்லாக் வீடியோக்கள் வ...
நமீதா திருமணத்திலும் அவமானப்பட்ட ஜூலி....
இத்தனை கவர்ச்சியாக உடம்பை காட்ட முடியா...
விரைவில் இயக்குநராகும் நடிகர் கார்த்தி...
புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று தெ...
Ovia
போதையில் நடிகர் ஜெய் செய்த செயலால் சின...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •