Bigg Boss போட்டியாளர்கள் உத்தியோக பூர்வமாக இவர்களா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பிக்பாஸ் நிகழ்ச்சி ஹிந்தியில் தொடங்கி, கன்னடம், தமிழ், தெலுங்கு என நீண்டது. இதில் தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, இதிலும் தெலுங்கிலும் முதல் சீசன் முடிந்துவிட்டது. இம்மாதம் தொடக்கத்தில் ஹிந்தியில் 11 வது சீசன் தொடங்க, நேற்று கன்னடத்தில் 5 வது சீசன் தொடங்கியுள்ளது.

மீண்டும் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கன்னட நடிகர் சுதீப், 17 போட்டியாளர்களையும் வரவேற்று மனசே மனசே என பாடலை பாடி ஆரம்பித்துவைத்தாராம்.

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
இதில் எண்கணிட நிபுணர் ஜெய ஸ்ரீநிவாசா நான் எனக்கு ராசியான எண் 8. ஏற்கனவே எட்டாவது ஆள் எடுக்கப்பட்டு விட்டதால் நான் 17 வது ஆளாக தான் வருவேன் என அடம் பிடித்து வந்தாராம். இது போக நேற்று போட்டியாளர்கள் பலரும் நீவேதிதா என்பவரின் பேசும் ஸ்டைலை கலாயத்துவிட்டார்களாம்

இதில் கலந்துகொண்ட பிரபலங்கள் :-

Actor Karthik JayaramSinger-actor Shruti PrakashKannada filmmaker Dayal PadmanabhanCelebrity numerologist JayasreenivasaTV celebrity Anupama Gowda of reality show Halli Duniya fameActor Sihi Kahi ChandruTV host and actor JagannathModel and actress Krishni ThapandaSinger-lyricist Chandan ShettyTV serial actor Ashita ChandrappaActor Tejaswini Prakash. இதில் பிரபலமல்லாதவர்கள் :-Divakar – A salespersonNivedita Gowda – A Dubsmash artisteMegha – A native of KodaguSameer Acharya – A priestRiaz Basha – An emceeMaharani Sumithra Devi aka Suma Rajkumar – A housewife from Mysuru“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
களவு தொழிற்சாலை தியேட்டர்கள் அதிகரிப்ப...
மெர்சல் திரைப்படத்தில் கறுப்பு துரு து...
மெர்சல் திரைப்படம் செய்ய இருந்த இன்னும...
மெர்சல் திரைப்படத்தில் இளைய தளபதியின் ...
சுசி லீக்ஸ் ஆபாச விடயத்தில் சமந்தாவா.?...
சிறிய பட்ஜெட் படங்களை அலைக்கழிக்கும் ச...
நடிகை ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசி பேட்...
பிரியங்கா சோப்ராவிற்கு இதை மட்டும் செய...
நடிகர் விஜய்யின் குடும்பத்தின் மீது வழ...
சென்னைக்கு வர பயப்படும் பிரபல நடிகை! க...
கமல்,ரஜனி,பிரபல திரைப்பட நடிகையை பாலிய...
வைத்தியசாலையில் பிரபல நடிகையின் செயல்....

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •