சுய இன்பத்தில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 541
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  541
  Shares

சுய இன்பம் என்பது ஒவ்வொரு மனிதனும் இயற்கையாகவே வெளிப்படுத்தும் ஒரு செயல். சுய இன்பம் என்று வரும் போது, அனைவருக்குமே அது ஏன் நிகழ்கிறது என்ற கேள்வி எழும். சுய இன்பம் அனுபவிக்க முக்கிய காரணம், நம் உடலில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் ஒரு ஹார்மோன் சுரப்பின் விளைவு தான். “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை செய்து உதவ முடியுமா?

அதிலும் டோபமைன் என்னும் மூளை வெளிப்படுத்தும் ஒரு பொருள், சுய இன்பத்துடன் தொடர்புடையதாக உள்ளது. சுய இன்பம் அனுபவிப்பதால் நிறைய நன்மைகள் கிடைக்கும். அதுவே அளவுக்கு அதிகமானால் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.

அளவுக்கு அதிகமாக சுய இன்பம் அனுபவிப்பவரா? அதை நிறுத்த இதோ சில வழிகள்!சுய இன்பத்திற்கு பலர் அடிமையாகிவிடுவார்கள். “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை செய்து உதவ முடியுமா? இப்படி அடிமையாகிவிட்டால், மிகவும் மோசமான விளைவை சந்திக்க நேரிடும். எனவே அளவாக இருப்பதே எதிலும் நல்லது. இப்போது நாம் பார்க்கப் போவது ஆண்கள் சுய இன்பம் காண்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தான். சுய இன்பம் அனுபவிப்பது பற்றி பலரும் தவறாக நினைக்கின்றனர். ஆனால் சுய இன்பத்தை அளவாக அனுபவிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொண்டால், நீங்களே ஆச்சரியப்பட்டுப் போவீர்கள். ஆம், அந்த அளவில் சுய இன்பம் காண்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.சரி, இப்போது சுய இன்பம் அனுபவிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

இது மிகவும் முக்கியமான நன்மை. சுய இன்பம் காண்பதால், படுக்கையில் நீண்ட நேரம் உங்கள் துணைக்கு இன்பத்தை கொடுத்து, நீங்களும் இன்பத்தை அனுபவிக்க முடியும்.தற்போது பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று விறைப்புத்தன்மை குறைபாடு. இத்தகைய விறைப்புத்தன்மை குறைபாட்டை சுய இன்பம் அனுபவிப்பதன் மூலம் சரிசெய்யலாம். “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை செய்து உதவ முடியுமா?

சுய இன்பம் அனுபவிப்பதால் கிடைக்கும் மற்றொரு முக்கியமான நன்மை, உடலில் உற்பத்தி செய்யப்படும் விந்தணுவின் தரம் அதிகரிக்கும் என்பதாகும். உடலில் உள்ள நச்சுக்களானது ஆண்களுக்கு சில நேரங்களில் சிறுநீர்பிறப்புறுப்பு பாதையில் தேங்கும். இத்தகைய ஆபத்தான டாக்ஸின்களை சுய இன்பம் மேற்கொள்வதன் மூலம் வெளியேற்றிவிடலாம் சமீபத்தில் ஆஸ்திரேலிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், வாரத்திற்கு 5 முறை சுய இன்பம் காணும் ஆண்களுக்கு 30 சதவீதம் புரோஸ்டேட் புற்றநோயின் தாக்கம் குறைவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆராய்ச்சிகளிலும், வாரத்திற்கு 5 முறைக்கு மேல் சுய இன்பம் காணும் ஆண்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோயின் தாக்கும் வாய்ப்பு குறைவதாக சொல்லப்பட்டுள்ளது.

சுய இன்பம் அனுபவிக்கும் போது மூளையில் இருந்து டோபமைன் என்னும் பொருள் வெளியிடப்படுகிறது. டோபமைன் நல்ல மனநிலையைத் தரக்கூடிய ஒன்று. இதனால் தான் சுய இன்பம் அனுபவித்த பின், பலரும் சுறுசுறுப்புடன் நல்ல மனநிலையுடன் இருப்பதாக உணர்கிறார்கள்.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுய இன்பம் நல்ல மன நிலையைக் கொடுக்கும். இதற்கு காரணம், டோபமைன் என்னும் மூளையில் இருந்து வெளிவரும் நல்ல மனநிலையைத் தரும் பொருள் தான்.
மன இறுக்கம் மற்றும் கவலையால் கஷ்டப்படுபவர்களுக்கும் சுய இன்பம் நல்ல தீர்வைத் தரும். இதற்கு உடல் வெளியிடும் ஆக்ஸிடோசின் என்னும் பொருள் தான் காரணம்.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை செய்து உதவ முடியுமா?

முக்கியமாக சுய இன்பத்தின் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் அடிக்கடி நோய்வாய்ப்படும் வாய்ப்பு குறையும்.
சுய இன்பம் அனுபவிப்பதால் கிடைக்கும் நன்மைகளில் ஒன்று மூக்கடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும். இந்த நன்மை பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் சுய இன்பம் காண்பதால், சுவாச துவாரங்களில் இரத்த நாளங்களின் வீக்கங்களால் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

இதையும் படிக்கலாமே
மூக்கில் நீர் ஒழுகுதல், சளி உருவாகுதல்...
பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கும் ஒரே...
உடனே பகிருங்கள். #உடனடி_நிவாரணம்
கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ந...
வீட்டுப் பெண்களே! உங்களைதான்! படியுங்க...
இந்த மாதிரி ஆசைகளை பெண்களால் அடக்கவே ம...
கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்கு...
ஆணாக மாறிய இந்திய இளைஞர்களின் கவர்ச்சி...
அதிர்ச்சியூட்டும் ஆபத்து, நமக்குத் தெர...
அதிகமாக பகிருங்கள் தைராய்டு நோயை தடுக்...
மொபைல் போன் பாவனையாளர்களுக்கு காத்திரு...
காட்டுமிராண்டித்தனமாக பெண்ணை கற்பழித்த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 541
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  541
  Shares