உங்கள் காதலியிடம் இந்த குணங்கள் இருக்கிறதா? காலில் விழுந்தாச்சும் கல்யாணம் செய்துகொள்ளுங்கள்!!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

காதலி உங்களுக்காக இந்த 7 விஷயங்களை செய்தால்,  உடனே திருமணம் செய்து கொள்ளுங்கள். பெண்களின் சில செயல்களை ஆண்கள் முதிர்ச்சியற்றது போல காண்பதுண்டு. ஆனால், அது அவர்களது இயல்பு, அன்பின் மிகுதியினால் வெளிப்படும் செயற்பாடுகள் என்பதை ஆண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். எத்தனை வயதானாலும், குழந்தை பெற்றெடுத்தாலும் கூட பெண்களின் குழந்தைத்தனம் மறையாது. “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை செய்து உதவ முடியுமா?

காதலிக்கும் போது பெண்கள் அதற்கு தடை போடுவார்கள், இதற்கு தடை போடுவார்கள், நண்பர்களுடன் நேரம் செலவழிக்க விட மாட்டார்கள் என ஆண்கள் பல குற்றச்சாட்டுகளை அடுக்குவதுண்டு. ஆனால், உங்களுக்காக இந்த 7 விஷயங்களை காதலி செய்தால், உடனே திருமணம் செய்துக் கொள்ளுங்கள்….உண்மையை ஏற்றுக் கொள்வது தங்களுக்காக எதையும் மாற்றிக்கொள்ள வேண்டாம், நீ நீயாகவே இரு என உங்களை முழுமையாக அவ்வாறே காதலி ஏற்றுக் கொண்டால் உடனே திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை செய்து உதவ முடியுமா?

கோபத்தின் போது பொறுமை
காப்பது நீங்கள் கோபமாக இருக்கும் போதும் கூட அருகே சந்தமாக அமர்ந்து, உங்களை தைரியப்படுத்தும், சமாதானம் செய்யும் காதலியை உடனே திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.ஒரே டேஸ்ட் இசை, உணவு, விளையாட்டு என அனைத்திலும் ஒரே டேஸ்ட் கொண்ட நபராக உங்கள் காதலி இருந்தால், உடனே திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.

நண்பர்களை நேரம் செலவழிப்பது
உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவழிப்பது பற்றி எந்த கேள்வியும் கேட்காமல், உங்களை அனுமதிக்கும் காதலியை காலில் விழுந்து திருமணம் செய்துக் கொள்ளுங்கள். இது மிக மிக அபூர்வம்.தோல்வியில் தோள் கொடுப்பது தோல்வியில் உங்களை விட்டு செல்லாமல், உங்களுக்கு தோள் கொடுத்து உதவி, உங்களை ஊக்குவிக்கும் மறக்காமல் நன்றியுடன் உடனே திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.

உண்மையாக இருப்பது தனிப்பட்ட, குடும்பம் சார்ந்த எந்த விஷயமாக இருப்பினும், உங்களிடம் துளிக் கூட மறைக்காமல் முழுவதுமாக கூறும் காதலியை உடனே திருமணம் செய்துக் கொள்ளுங்கள்.நம்பிக்கை உங்களை உயிராக விரும்பி நூறு சதவீதம் நம்பும் பெண்ணை ஏமாற்றாமல் திருமணம் செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய் !!...
மாதவிடாய் கோளாறை குணமாக்கும் இயற்கை மர...
தலைமுடி வேகமாக வளர திராட்சை விதைகளை எப...
மருத்துவப் பயன் நிறைந்த வெற்றிலை
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவ...
மன அழுத்தம்,மூளை வளர்ச்சி,பார்வை தெளிவ...
மனைவி கணவனிடம் இப்படியும் எதிர் பார்க்...
கணவரின் நண்பரால் பாலியல் தொல்லை - கதறு...
இந்திய உணவகத்தில் சாப்பிட்ட இளம் பெண்க...
பெண்களை காதலிக்க வேண்டும் என ஆசையா? இத...
வெளியாகிய ஒரே இரவில் சர்ச்சையை கிளப்பி...
அதிகமாக பகிருங்கள் .அடிக்கடி ஏலக்காய் ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •