10 நாட்கள் போதும்… இத பண்ணுங்க!!முடி உதிர்ந்த இடத்தில் முடி அடர்த்தியாக

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 257
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    257
    Shares

1. நமது உடம்பில் பித்தம் அதிகரித்து காணப்பட்டால், முடிக் கொட்டுதல் உண்டாகும்.
2. அடிக்கடி காபி, டீ0 போன்ற பானங்கள் பருகுவதாலும் அதிக அளவில் மதுபானங்களை உபயோகிப்பதாலும், அடிக்கடி அசைவம் உண்பதாலும், புகைப்பிடிப்பதாலும் தலைமுடி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.
3. எண்ணெய்யில் வறுத்த உணவுகள் (fried foods), என்ணெய் பதார்த்தங்கள்(oily food), புளிப்பு உணவுகள் (acidic food ), இவைகளை அடிக்கடி அதிக அளவில் உண்பதாலும் தலைமுடி கொட்டுதல், நரை போன்ற குறைபாடுகள் காணும்.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை செய்து உதவ முடியுமா?

4. அடிக்கடி ரசாயன மருந்துகளை (chemical medicines) உட்கொள்வதாலும் முடிகொட்டுதல் உண்டாகும்.
5. உடம்பில் இரத்தம் குறைந்து உண்டாகும் இரத்த சோகை (anemia) நோயினாலும் உடம்பில் காணும் பொதுவான பலஹீனத்தாலும் (general debility), மனச்சோர்வு, மன உளைச்சல், கோபம் போன்ற காரணங்களினாலும் தலைமுடி சார்ந்த குறைகள் உண்டாகும்.
6. டைபாய்டு காய்ச்சல் மிக முற்றிய நிலையிலும், பொடுகு மற்றும் பேன் அதிகரித்த நிலையிலும் ஹார்மோன் பற்றாக்குறை (hormonal imbalance) நிலையிலும் முடிக் கொட்டுதல் உண்டாகும் .

7. அடிக்கடி ரசாயனம் கலந்த ஷாம்பு மற்றும் சோப்புகளை உபயோகிப்பதாலும் முடிக்கொட்டுதல், முடி வெடித்தல், முடி செம்பட்டையாதல் ஆகியன உண்டாகலாம்.
கூந்தல் வளர்ச்சியில் அரோமா எண்ணெய்கள்:“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை செய்து உதவ முடியுமா?
ரோஸ்மேரி எண்ணெய் (rosemarry oil ): 100 கிராம் தேங்காய் எண்ணெயைக் கலந்து தினசரி தலைக்கு தேய்த்துவர முடி அடர்த்தியாக வளரும்.

2. காஸ்டஸ் எண்ணெய் (costous oil ) : 100 கிராம் தேங்காய் எண்ணெய்யுடன் 5 துளி காஸ்டஸ் என்ணெய் கலந்து, தினசரி தலைக்குத் தேய்த்துவர-பொடுகுத் தொல்லை முற்றிலும் நீங்கி முடி அடர்த்தியாய் வளரும்

ஜூனிஃபர் பெரி (junifer berry) –5 சொட்டு
எலாங் எலாங்(yalang yalang) –7 சொட்டு
நல்லெண்ணெய் –100 மி.லி
ஆமணக்கு எண்ணெய் -10மி.லி

இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து தலை முழுவதும் பூசி மசாஜ் செய்ய வேண்டும் . மசாஜ் செய்து 6 மணி நேரம் கழித்து குளிக்க, முடி உதிரல் குறைபாடு உடனே நீங்கும்.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை செய்து உதவ முடியுமா?

லாவண்டர் எண்ணெய்(lavener oil ) -5 சொட்டுகள்
லெமன் எண்ணெய் (lemon oil ) -10 சொட்டுகள்
ரோஸ்மேரி எண்ணெய்(rosemerry oil) -10 சொட்டுகள்
டீடிரி எண்ணெய்(tea tree oil ) –10சொட்டுகள்
தேங்காய் எண்ணெய் -100மி.லி

இவைகளை ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு தினசரி தலைக்கு தேய்த்துவர அடர்த்தியுடன் கருமையாய் முடி வளரும்

ஸ்பெக்நாட் எண்ணெய்(spicknade oil) –8 சொட்டுகள்
டீ டிரி எண்ணெய் (tea tree oil) -8 சொட்டுகள்
லெமன் கிராஸ் எண்ணெய்(lemongrass oil ) -8 சொட்டுகள்
லெமன் எண்ணெய்(lemon oil) -8 சொட்டுகள்
சிடார்வுட் எண்ணெய்(cidarwood oil ) -8 சொட்டுகள்
நல்லெண்ணெய் -20 மில்லி
இவைகளைக் கலந்து வாரம் இருமுறை மசாஜ் செய்து குளித்து வர, தீராத பொடுகும் தூர ஓடும்.

கூந்தல் மசாஜ் செய்ய சில எண்ணெய்கள்:
1. தேங்காய் எண்ணெய்
2. ஆமணக்கு எண்ணெய்
3. கருஞ்சீரக எண்ணெய்
4. ஆலிவ் எண்ணெய்
5. நெல்லிக்காய் எண்ணெய்
6. செம்பருத்தி எண்ணெய்
7. கரிசலாங்கண்ணி எண்ணெய்
8. பொன்னாங்கண்ணி எண்ணெய்
9. கற்றாழை எண்ணெய்
10. சவுரிப்பழ தைலம்

மேற்படி எண்ணையை கிண்ணத்தில் தேவையான அளவில் எடுத்து, வாயகன்ற பாத்திரத்தில் நீரை கொதிக்கவிட்டு, கிண்ணத்தில் நீரில் அமிழ்த்தி எண்ணையை சூடு செய்து உபயோகிக்க வேண்டும்.

தலைமுடி தாராளமாய் வளர சில குறிப்புகள்-
1.சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக வளரும்.
2. ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்து குளித்துவிடவும். முடி பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
3. கூந்தல் வளர்ச்சிக்கு உடல் போஷாக்கு மிகமிக முக்கியம். விதவிதமான கூந்தல் தைலங்களை உபயோகிப்பதைவிட சத்தான ஆகாரங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது.
4. கறிவேப்பிலை உணவில் தாராளமாய் சேர்த்துக்கொள்ளுங்கள் தலைமுடி செழிப்பாய் வளரும்.

5. சப்பாத்திக் கள்ளிப் பூவை சேகரித்து விழுதாய் அரைத்து தேங்காய் எண்ணெயிலிட்டுக் காய்ச்சி உபயோகித்து வர முடி அடர்த்தியாய் வளரும். முடி கொட்டுதல் நீங்கும்.
6. செம்பருத்திப்பூவை கசக்கிச் சாறு எடுத்து முடி உதிர்ந்து சொட்டையாகியுள்ள இடத்தில் தேய்த்துவர முடி வளர ஆரம்பிக்கும்.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை செய்து உதவ முடியுமா?
7. ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் மூன்று ஸ்பூன் தேயிலையை கலந்து சூடாக்கி, தைலப் பதத்தில் இறக்கிவிடவும்,. இதனை தினசரி பயன்படுத்திட முடி கருமையாய் செழித்து வளரும் .
8. வேப்பம்பூவை அடுப்பில் சிறிது வதக்கி, கசக்கி இளஞ்சூட்டுடன் உச்சந்தலையில் தேய்த்துவர முடி தாராளமாய் வளரும்.
9. தாமரை இலையை அரைத்துச் சாறெடுத்து நல்லெண்ணெய்யுடன் கலந்து தைலமாக காய்ச்சிக் கொள்ளவும் . இதனை தலை சொட்டையான இடத்தில் தேய்த்துவர, அந்த இடத்தில் முடி கருகருவென வளர்ந்துவிடும்.

இதையும் படிக்கலாமே
வெறும் நூறு ரூபாயில் (Rs.100) புற்று ந...
வழுக்கையால் வாழ்க்கை வெறுக்கிறதா இதோ த...
ஆச்சரியப்பட வைக்கும் தேனின் மருத்துவ...
உடம்பில் உள்ள முழுச் சளியையும் உடனே வெ...
அல்சர், வயிற்றுப்புண் இவற்றில் இருந்து...
உங்களில் எத்தனை பேருக்கு பழைய சோறின் ம...
காளான் சாப்பிடுங்கள்,சந்தோசமாக வாழுங்...
தயவுசெய்து அனைவரும் பகிருங்கள்: பாம்பு...
அதிகமாக பகிருங்கள்: 10 ரூபாய் செலவில் ...
அதிர்ச்சியூட்டும் ஆபத்து, நமக்குத் தெர...
அரிசி கழுவிய நீரை கீழே ஊற்றிவிடுகின்றீ...
அதிகமாக பகிருங்கள்: இருமல், மார்பு சளி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 257
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    257
    Shares