மெர்சல் படம் தொடர்பில் அஜித் ரசிகர்களை போதையில் அவதூறு செய்த பிரபல டிவி தொகுப்பாளினி

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
என்ன போதையா..? – பிரபல தொகுப்பாளினியிடம் ரசிகர்கள் கேள்வி – என்ன காரணம்?
பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவருவதற்கு முன்பே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. 3000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் வெளியாகிறது என்ற பெருமையுடன் வெளிவந்த விவேகம், ஸ்பைடர் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பலமாக விமர்சிக்கப்பட்டன.

விமர்சகர்கள், ரசிகர்கள் விமர்சிப்பதை தாண்டி இப்போது திரைப்பிரபலங்களும் கருத்து தெரிவிக்கிறேன் என்று கிளம்பிவிட்டார்கள். சற்றுமுன், நடிகையும் தொகுப்பளினியுமான VJ  ரம்யா. பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை படைக்கும் ஒரே ஒரு நடிகர் விஜய் மட்டும் தான். எந்த ஒரு தல படமும் இந்த சாதனைகளை முறியடிக்க பல யுகங்கள் ஆகும் என டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், என்ன மேடம் போதையா.? இல்லை, உங்கள் கணக்கை ஹேக் செய்துவிட்டார்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
indian 2
ரெக்கார்ட் டான்ஸ் பார்ட்டிகளும் ரெட்லை...
ஒரே நாளில் மோதிக்கொள்ளும் விஜய் மற்றும...
வாக்குமூலம்-இளகிய மனமுடையோர் + குழந்தை...
சன்னிலியோனின் இடத்தில் இவரா மகிழ்சியில...
ஹீரோவானார் மொட்டை ராஜேந்திரன்!
இப்போ ஆணுறை விளம்பரம் அடுத்து நீலப் பட...
நடிகை அமலாபால் - ஆர்யா காதல் வலையில்?
நிர்வாண புகைப்படம் வெளியிட்டு பிரபல பா...
இந்த பிரபல நடிகையின் தலையை வெட்டிக்கொண...
நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவனின் பிறந்த...
தமிழ் நாட்டு இளைஞர்களை கவர்ச்சி மழையில...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •