Mersal – மெர்சல் படம் பார்க்கலாமா? – இதோ வீடியோ

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 370
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    370
    Shares


தீபாவளி கொண்டாட்டமாக, நேற்றைய தினம் அமெரிக்க, ஐரோப்பிய, அவுஸ்திரேலிய நாடுகளிலும், இன்றைய தினம் தமிழகம், இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் என ஏனைய நாடுகளிலும் வெளியாகி ரசிகர்களை மிரள வைத்திருக்கும் படம் தான் மெர்சல். நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிருக்கும் இந்தப் படத்திற்கு, ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு நிகழ்கிறது. இனி படம் பற்றிய முதல் நாள் ப்ரீமியர் ஷோ பார்த்த ரசிகர்களின் கண்ணோட்டம், மற்றும் கருத்துக்கள் எப்படி இருக்கின்றது என்று அறிய ஆவலா? கீழே உள்ள காணொளியினைப் பாருங்கள். புரட்சி வானொலியுடன் இணைந்திருக்கும் அனைத்துச் சொந்தங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். தீபாவளியை அனைவரும் பாதுகாப்பாகவும், கலகலப்பாகவும் கொண்டாடுங்கள். “அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

தீபாவளி வெளியீடாக, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தாரின் 100வது திரைப்படமாக திரைக்கு இன்றைய தினம் வந்திருக்கிறது மெர்சல். அட்லி இயக்கத்தில், விஜய், சமந்தா, காஜல் அஹர்வால், எஸ்.ஜே.சூர்யா. நித்தியா மேனன், சத்தியராஜ், வைகைப் புயல் வடிவேலு, கோவை சரளா, சத்தியன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் மெர்சல்.

இதையும் படிக்கலாமே
Mersal - Aalaporaan Thamizhan Tamil Ly...
#கவுண்டமணி குறித்து இதுவரை #வெளிவராத_த...
Lady Super Star Nayanthara
வேற வேற வேற லெவல் மெர்சல் டீஸர்- பிரபல...
இசைஞானியின் களத்தூர் கிராமம்
ஹீரோவானார் மொட்டை ராஜேந்திரன்!
நடிகை அமலாபால் - ஆர்யா காதல் வலையில்?
இன்று மாலை 6 மணிக்கு ரசிகர்களுக்கு சிம...
கண்கலங்க வைத்த இயக்குனர் ஏ ஆர் முருகதா...
நடிகை தமன்னாவை ஆடையின்றி நிற்க சொன்ன ப...
நடனமாடிக் கொண்டிருந்த பிரபல நடிகையின் ...
வெளியாகிய நடிகை ஸ்ரேயா-வின் அரை நிர்வா...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 370
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
    370
    Shares