மெர்சல் படத்தின் இந்த காட்சிகளை உடனடியாக நீக்காவிடில் வழக்கு தொடர்வோம் தமிழிசை எச்சரிக்கை

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 240
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  240
  Shares

மெர்சல் படத்தில் இந்த காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடருவோம் – தமிழிசை பரபரப்பு பேட்டி
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
‘மெர்சல்’ படத்தின் வெளியீட்டுக்கு சிக்கல் வந்தது ஏன் என்பதற்கான காரணங்களை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மெர்சல்’. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள இப்படத்துக்கு விலங்குகள் நல வாரியம் மற்றும் தணிக்கையில் சிக்கல் ஏற்பட்டது. அனைத்து சிக்கல்களையும் கடந்து வெளியாகியுள்ளது ‘மெர்சல்’

இந்நிலையில், இந்த படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றிய காட்சிகளுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார். மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. வரி பற்றிய காட்சிகளை நீக்காவிட்டால் வழக்கு தொடரப்படும் என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
பெண்களின் இந்த பயத்தை போக்கினால் அந்த ...
விஜய் பிடிக்குமா.? அஜித் பிடிக்குமா .?...
எச்சரிக்கை:- இந்த உணவுப் பொருட்களை கழு...
இந்த 15 பொருட்களை தானமாக கொடுத்தால் கட...
நாம் விரும்பி உண்ணும் பலாப்பழத்திலும் ...
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் இந்த ம...
நள்ளிரவில் தந்தை செய்த கொடூர செயல் ..!...
யாழ் வந்த வெளிநாட்டு பெண்களுக்கு ஏற்பட...
மீனில் போதை பொருளான கஞ்சா..! அதிர்ச்சி...
மெட்ரோ ரயிலில் செக்ஸ் டார்ச்சர் மற்றும...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
இறுதியாக கணவன் சொன்ன "ஐ லவ் யூ &q...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 240
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  240
  Shares