விவேகம்,கபாலி,வசூலை பின்னுக்கு தள்ளி மெர்சல் காட்டும் மெர்சல்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
விவேகம் படத்தின் முதல் நாள் வசூலை தவிடுபொடியாக்கிய மெர்சல்..!
தளபதி விஜய் நடிப்பில் இன்று உலகமுழுவதும் வெளிவந்துள்ள படம் மெர்சல். இப்படத்துக்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

மெர்சல் படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் குடும்பங்கள் அனைவரும் படம் நன்றாக உள்ளது என்று தெரிவித்து வருகின்றனர், இந்நிலையில் சென்னையில் மட்டும் மெர்சல் 1.52 கோடி வசூல் செய்துள்ளது என்கிறார்கள். விவேகம் 1.21, கபாலி 1.12 கோடி வசூல் செய்திருந்தது.

இதன் மூலம் விவேகம் , கபாலியின் முதல் நாள் வசூலை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளது மெர்சல் வசூல்.உலகம் முழுதும் மெர்சல் முதல் நாள் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விபரங்கள் இன்னும் சற்று நேரத்தில் வெளியிடப்படும்.இணைந்திருங்கள் உங்கள் புரட்சி வானொலியின் செய்திகளோடு.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
#கவுண்டமணி குறித்து இதுவரை #வெளிவராத_த...
நயன் தாரா - இயக்குனர் அறிவழகன் புதிய ப...
இசைஞானியின் களத்தூர் கிராமம்
தமிழ் ராக்கர்ஸ்க்கு ஆப்பு வைத்த ரஜினிய...
மீண்டும் காக்கிச்சட்டை போடும் அஜித்?
தல 58 - தர லோக்கலாக தயாராகிறது? அஜித் ...
மீண்டும் வந்திருக்கும் முதலமைச்சர் ஜெய...
50 வயதும் ஆகி இன்னும் திருமணமாகாத நடிக...
வாட்சாப்பில் ப்ளாக் செய்ததால் பிரபல இள...
சூர்யாவின் `தானா சேர்ந்த கூட்டம்' ரில...
தமிழ் நாட்டு இளைஞர்களை கவர்ச்சி மழையில...
திரைப்பட பிரச்சனையால் தீபிகா படுகோன் எ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •