இத்தனை ஆபாசமாக ஓவியாவா ?திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 180
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  180
  Shares

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் உலக தமிழர்களின் மனதில் குடிபுகுந்த நடிகை ஓவியா, அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் ‘காஞ்சனா 3’ மற்றும் ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

‘காஞ்சனா 3’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் ‘சிலுக்குவார்ப்பட்டி சிங்கம்’ படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு நடந்து வருவதாகவும், இதில் விஷ்ணுவும் ஓவியாவும் நடனம் ஆடியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் விஷ்ணு, ஓவியா இருவரும் உள்ள கலர்புல் ஸ்டில் ஒன்றை விஷ்ணு தனது சமூக வலைத்தள பக்கத்தில் சற்று முன்னர் வெளியிட்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பின்னர் ஓவியா நடித்த படம் ஒன்றின் ஸ்டில் வெளிவந்துள்ளதால் இந்த ஸ்டில் வைரலாகியதோடு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.ஆனால், மறுபக்கம் இந்த போஸ்டர் மிகவும் அபத்தமான ஆபாசமாக உள்ளதாகவும், ஓவியாவின் நல்ல பெயரை கெடுக்கும் அளவிற்கு கன்றாவியாக உள்ளதாகவும் கமெண்டுகள் பறந்து வருகின்றன. இதனால் ஓவியாவின் ரசிகர்கள் கடுப்பில் இருப்பது தெரிகிறது .
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
கடும் சீற்றத்தில் தங்கர் பச்சான்..
Kajal Aggarwal at Paris Paris Press me...
இசைஞானியின் களத்தூர் கிராமம்
விஜய் சேதுபதி,சாயிஷா,கோகுல் கூட்டனி கல...
யாழ்ப்பாணத்துக் காதல் - இப்படியும் நடக...
வாட்சாப்பில் ப்ளாக் செய்ததால் பிரபல இள...
இன்று என் முதலிரவு .இந்த அனுபவம் புதும...
தயாரிப்பாளர் தற்கொலைக்கு காரணமான அன்பு...
கோடி ரூபாய் கொடுத்தாலும் இந்த நடிகருடன...
புதிதாக திருமணமான நடிகைக்கு சமூக வலைதள...
பிரபல நடிகையின் ஆபாச வீடியோ இணையத்தில்...
நடிகை ஐஸ்வர்யா ராயை தவறாக பயன்படுத்திய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 180
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  180
  Shares