பிகினியில் நடிக்க தயாரான பிரேமம் நடிகை .அதிர்ச்சியில் ரசிகர்கள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 88
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  88
  Shares

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

பிகினி கவர்ச்சிக்கு தயாரான பிரபல இளம் நடிகை..!
கவர்ச்சிக்குத் தயாராகி வருகிறார் மடோன நடிகை. இவர், கேரளத்தைச் சேர்ந்தவர். இவர் பிரேமமான படத்தில் நடித்து புகழ்பெற்றார். அதன் பின்னர் தமிழிலிலும் சில படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்குப் படங்களிலும் அவர் தலைகாட்டி வருகிறார்.

“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”
ஆனால் இவரது படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை. இதையடுத்து தனது ரூட்டை கிளாமர் பக்கம் திருப்ப முடிவு செய்துள்ளார்.இதையடுத்து கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி அதை தயாரிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் இவரது கவர்ச்சி போட்டோஷூட்டிங்கில் கவர்ச்சியான போட்டோக்கள் குறைவுதான். அவருக்கு கவர்ச்சி போதாதென்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும் ஒரு ரவுண்டு வருவது என முடிவெடுத்துள்ள அம்மணி கவர்ச்சிக்குள் இறங்க தயாராகிவிட்டார் எனவும், பிகினி உடையில் நடிக்கவும் தயாராக இருக்கிறார் எனவும் நடிகைக்கு நெருங்கிய வட்டாரங்கள் கிசுகிசுகிறார்கள்.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
BiggBoss 21-08-2017 Episode | சுஜாவின்...
AR.Rahman
Entammede Jimikki Kammal Official Vide...
மெர்சல் திரைப்படத்தில் கறுப்பு துரு து...
மெர்சல் மறுதணிக்கை வழக்கு.நீதிபதிகளின்...
அவரது நடிப்பை தான் காப்பியடித்து நடித்...
குங்க்பூ,டிராகன் மரணத்தின் காரணம் இதுவ...
என்னைப் பற்றி ஏன் இப்படியொரு புரளி. ? ...
காதலன் விட்டுச் சென்றதால் கதறி அழுத பி...
விஜய் 62ல் பிக் பாஸ் ஜூலி, அஜித் 58 ல்...
பள்ளி பாட புத்தகத்தில் இளைய தளபதி விஜய...
கவர்ச்சியை கொட்டி புத்தாண்டு கொண்டாடிய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 88
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  88
  Shares