அதிர்ச்சியில் சினி பிரமுகர்கள் – பிரபல பாடகி சுட்டுக் கொலை

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

டெல்லி திரும்பி கொண்டிருந்த பிரபல டான்சர் மற்றும் ஃபோக் பாடகி ஹர்சிதா தஹியா நேற்று மாலை 4 மணியளவில் பரிதாபமாக கொலை செய்யப்பட்டுள்ளார். பல இடங்களில் கச்சேரிகள், நிகழ்ச்சிகள் நடத்தி வரும் இவருக்கு நேற்று இப்படி ஒரு துயரம் அரங்கேறியுள்ளது.

நேற்று முன் தினம் மாலை பஞ்சாப் மாநிலம் பானிபட் பகுதியில் கச்சேரியை முடித்து காரில் தன் இரு உதவியாளர்களுடன் டெல்லி திரும்பியுள்ளார். அப்போது அவ்வழியே வந்த இரு மர்ம நபர்கள் அவரது காரை மடக்கி பிடித்து உள்ளே இருந்த அவரின் தோழி நிஷாவையும், டிரைவர் சஞ்ஜீவையும் மிரட்டி வெளியேற்றியுள்ளனர்.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”


உடனே உள்ளிருந்த ஹர்சிதாவை துப்பாக்கியால் 7 முறை தலை, கழுத்து பகுதியில் சுட்டு கொன்றுள்ளனர். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த கோர சம்பவம் பலரையும் பெரும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
BIGG BOSS TITLE WINNER VIDEO
தமிழ் தெரியாத இந்த பெண்ணின் தமிழ்பாடல்...
கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டிய உடலு...
திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு அழகு ...
அதிகமாக பகிருங்கள் .வீட்டில் நிறைவான ச...
எச்சரிக்கை :- அதிகமாக பகிருங்கள் ஹெட்ப...
மீண்டும் கடலில் சோகம் .ஐரோப்பா நோக்கிச...
அந்த மாதிரி விடயத்தில் முதலில் அவர் பூ...
தான் ஒரு ஓரின சேர்க்கையாளன் என்பதை பகி...
காதல் பரிசு கொடுத்த காதலிக்கு நீதிமன்ற...
காய்கறி விற்பனை செய்த சேலம் கலெக்டர்: ...
140 நாட்கள்..30சென்ட்...ரூ.73 ஆயிரம் வ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •