நீங்கள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுக்கும் வாட்ஸ்-அப்பின் புதிய தொழில்நுட்பம்…!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 177
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  177
  Shares

பயனாளர்களுக்கு இருப்பிடத்தை நேரடியாக பகிர்ந்துகொள்ளும் புதிய தொழில்நுட்பத்தை வாட்ஸ்-அப் அறிமுகப்படுத்தியுள்ளது. அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

ஸ்மார்ட் ஃபோன் வைத்துள்ளவர்களில் பெரும்பாலானோர் வாட்ஸ்-அப் செயலி பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களை கவரும் வண்ணம், புதுப்புது தொழில்நுட்பங்களை வாட்ஸ்-அப் செயலியின் நிறுவனம் வெளியிட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில் ‘லைவ் லொகேஷன்’ என்ற புதிய தொழில்நுட்பம் ஒன்றை வாட்ஸ்-அப் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலின் மூலம் வாட்ஸ்-அப் செயலி பயன்பாட்டாளர்கள், தங்களின் இருப்பிடத்தை தங்களது நண்பர்களிடம் நேரடியாக பகிர்ந்துகொள்ள முடியும்.

இந்த தொழில்நுட்பம் கூகுள் மேப்ஸ், டெலிக்ராம், ஐ மெஸேஜ், ஸ்நாப் ஷாட் உள்ளிட்ட செயலிகளில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளவை. எனினும் வாட்ஸ்-அப் செயலி இந்த தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளதால், இது மக்களிடம் அதிக பயன்பாட்டைப் பெரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இருப்பினும் வாட்ஸ்-அப் செயலில் உள்ள நீலநிற டிக்மார்க், ஸ்நாப் ஷாட் போன்ற வசதிகளைப் போல, இந்த ‘லைவ் லொகேஷன்’ தொழில்நுட்மும் பயனாளர்களுக்கு இன்னல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

நன்றி

புதிய தலைமுறை

இதையும் படிக்கலாமே
ஓவியாவின் ரகசியத்தை கசியவிட்ட அனுயா
அழகான மனைவி எந்த ராசிக்காரருக்கு கிடைப...
10,000 விசாவினை அறிவித்தது கனடா!! விண்...
தீபிகா படுகோனின் தலை இப்பவே எனக்கு வேண...
ரஜினி காட்டும் பாபா முத்திரை எங்களுடைய...
கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியால் 63 ...
யாழ் கடலில் மிதந்து வந்த மர்ம பெட்டிக...
தந்தை மற்றும் முன்னாள் கணவரால் கொடூரமா...
இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் இப்படி த...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
அமலா பாலுக்கு பாலியல் தொல்லை ..! தொழில...
யாருடைய கல்லறையை யார் உடைப்பது. .!? ல...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 177
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  177
  Shares